Lyrics

சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்திரம் | Subramanya Mangala Stotram Lyrics

சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்திரம் | Subramanya Mangala Stotram Lyrics

சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்திரம் (Subramanya Mangala Stotram) அல்லது சுப்ரமண்ய ஸ்தோத்திரம் முருகப்பெருமானின் வழிபாட்டு பாடல்களில் ஒன்றாகும். இந்த ஸ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்திரம் தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு ஏற்ற தினங்களில் பாடினால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்… ஶ்ரீ சுப்ரமண்ய மங்களாஷ்டகம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது, நீங்கள் அதனையும் படித்து முருகர் அருளை பெறலாம்……  சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்திரம் ஆங்கிலத்திலும் (Subramanya Mangala Stotram English) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…

ஸ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்
மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம்…

மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்
மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்..

மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்
மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்..

மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்
மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்..

மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்
மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே..

அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்
ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச..

ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்
ஶ்ரீவல்லீரமணாயாத ஶ்ரீகுமாராய மங்களம்..

ஶ்ரீதேவஸேநாகாந்தாய ஶ்ரீவிசாகாய மங்களம்

மங்களம் புண்யரூபாய புண்யஸ்லோகாய மங்களம்..

மங்களம் புண்யயசஸே மங்களம் புண்யதேஜஸே

Subramanya Mangala Stotram English

1. Mangalam deva devaya, Raja rajaya Mangalam,
Mangalam Nadha nadhaya, kala kalaya mangalam.

2. Mangalam Karthikeyaya, ganga puthraya mangalam,
Mangalam jishnujesaya , Valli nadhaya mangalam

3. Mangalam Shambhu puthraya, jayantheesaya mangalam,
Mangalam sukumaraya, subrahamanyaya mangalam.

4. Mangalam tharakajithe, gana nadhaya mangalam,
Mangalam sakthi hasthaya, vahni jathaya mangalam.

5. Mangalam bahuleyaya, Mahasenaya mangalam,
Mangalam swaminadhaya, mangalam sara janmane .

6. Ashtanethra pureesaya, shanmukhayasthu mangalam,
Kamalasana Vageesa varadayasthu mangalam.

7. Sri Gauri garbha jathaya, sri kanda thanayaya mangalam,
Srikantha bagineyaya srimath skandaya mangalam,

8. Sri valli ramanaayaatha sri kumaraya mangalam,
Sri Deva sena kanthaya, sri vishakaya mangalam.

9. Mangalam punya roopaya, punya slokaya mangalam,
Mangalam punya yasase, Mangalam punya thejase.

ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய மங்களாஷ்டகம் | Sri Subramanya Managalashtakam lyrics

ஶிவயோஸூநுஜாயாஸ்து ஶ்ரிதமந்தார ஶாகிநே ।
ஶிகிவர்யாதுரங்காய ஸுப்ரஹ்மண்யாய மங்களம் ॥

பக்தாபீஷ்டப்ரதாயாஸ்து பவமோக விநாஶிநே ।
ராஜராஜாதிவந்த்யாய ரணதீராய மங்களம் ॥

ஶூரபத்மாதி தைதேய தமிஸ்ரகுலபாநவே ।
தாரகாஸுரகாலாய பாலகாயாஸ்து மங்களம் ॥

வல்லீவதநராஜீவ மதுபாய மஹாத்மநே ।
உல்லஸந்மணி கோடீர பாஸுராயாஸ்து மங்களம் ॥

கந்தர்பகோடிலாவண்யநிதயே காமதாயிநே ।
குலிஶாயுதஹஸ்தாய குமாராயாஸ்து மங்களம் ॥

முக்தாஹாரலஸத் குண்ட ராஜயே முக்திதாயிநே ।
தேவஸேநாஸமேதாய தைவதாயாஸ்து மங்களம் ॥

கநகாம்பரஸம்ஶோபி கடயே கலிஹாரிணே ।
கமலாபதி வந்த்யாய கார்திகேயாய மங்களம் ॥

ஶரகாநநஜாதாய ஶூராய ஶுபதாயிநே ।
ஶீதபாநுஸமாஸ்யாய ஶரண்யாயாஸ்து மங்களம் ॥

மங்களாஷ்டகமேதந்யே மஹாஸேநஸ்யமாநவா: ।
படந்தீ ப்ரத்யஹம் பக்த்யாப்ராப்நுயுஸ்தேபராம் ஶ்ரியம் ॥

॥ இதி ஸுப்ரஹ்மண்ய மங்களாஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

॥ இதர மங்கள ஶ்லோகாநி ॥

நித்யோத்ஸவோ பவத்யேஷாம் நித்யஶ்ரீர்நித்ய மங்களம் ।
யேஷாம் ஹ்ருʼதிஸ்தோ பகவாந் மங்களாயதநம் குஹ: ॥

ராஜாதிராஜவேஷாய ராஜத் கோமளபாணயே ।
ராஜீவசாருநேத்ராய ஸுப்ரஹ்மண்யாய மங்களம் ॥

॥ இதி: ॥

முருகர் காயத்ரி மந்திரம்

ஓம் த்தபுருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி!
தந்நஷ்ஷண்முக: ப்ரசோதயாத்….

வேல் மாறல் பாடல் வரிகள்

கந்தர் அலங்காரம்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  Veeramanidasan Top 20 Ayyappan video songs | வீரமணிதாசன் 20 சிறந்த ஐயப்பன் பாடல்கள்

  Veeramanidasan Top 20 Ayyappan video songs Veeramanidasan Top 20 Ayyappan video songs | வீரமணிதாசன் 20… Read More

  17 hours ago

  சோளிங்கர் நரசிம்மர் பற்றிய 50 தகவல்கள்

  சோளிங்கர் நரசிம்மர் பற்றிய 50 தகவல்கள் ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் கார்த்திகை… Read More

  1 week ago

  திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai

  திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai   🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More

  17 hours ago

  இன்று 25/11/2022 கார்த்திகை மாதம் மூன்றாம் பிறை காண தவறாதீர்கள் | Karthigai moondram pirai

  *இன்று "மூன்றாம் பிறை பார்க்க தவறாதீங்க" புண்ணியம் ஏராளம்.* 🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜 கார்த்திகை மாதம் என்றாலே தீப ஒளி மட்டுமே நம்… Read More

  1 week ago

  சிவபுராணமும் அழுக்கு மூங்கில் கூடையும் – கதை | Sivapuranam Dirty Basket Story

  ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி..., "சிவபுராணம் படித்துக் கொண்டே இருப்பார்".....!! இளைஞன் ஒருவன் பல… Read More

  2 weeks ago

  அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்? அன்னாபிஷேகம் வரலாறு | Annabishekam in tamil

  Annabishekam in tamil அன்னாபிஷேகம் 07-11-2022, திங்கட்கிழமை - (Annabishekam history in tamil) அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்? *************… Read More

  4 weeks ago