ஸ்ரீ சுப்ரமண்ய பிரசன்ன மாலா மந்திரம் | subramanya prasanna mala mantra lyrics

ஸ்ரீ சுப்ரமண்ய பிரசன்ன மாலா மந்திரம் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… அரோகரா….

ஓம் ஸ்ரீகுரவே நம:

நிர்குண அர்ப்பணம்
ஸர்வம் ஓம் தத் ஸத் ப்ரஹ்ம்மார்ப்பணமஸ்து !
ஓம் தத் ஸத் ப்ரஹ்மணே நம:
ஓம் ஸ்ரீ குருவே நம:

ஓம் சாந்தி : ஓம் சாந்தி: ஓம் சாந்தி:

த்யானம்
மஹாம்போதி தீரே மஹாபாப சோரே முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்ய சைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம் ஜனார்த்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம்.

ஓம் ஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரசன்ன மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதே ருத்ரகுமாராய ஷடானனாய சக்திஹஸ்தாய அஷ்டாதச லோசனாய சிகாமணி பிரலங்க்ருதாய க்ரௌஞ்சகிரிமர்த்தனாய தாரகாஸுரமாரணாய ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே கௌரீஸுதாய அகோரரூபாய உக்ரரூபாய ஆகாசஸ்வரூபாய சரவணபவாய சக்திசூல கதா பரசுஹஸ்தாய பாசாங்குச தோமர பாண முஸலதராய, அனேக சஸ்த்ராலங்க்ருதாய, ஓம் ஸ்ரீ ஸுப்ரம்மண்யாய ஹார நூபுர கேயூர கனக குண்டல மேகலாத்யனேக ஸர்வாபரணலங்க்ருதாய ஸதானந்த சரீராய, ஸகல ருத்ர கணஸேவிதாய, ஸர்வ லோகவ சங்கராய, ஸகல பூத கண ஸேவிதாய, ஓம் ரம் நம் ளம் ஸ்கந்தரூபாய சகலமந்த்ர கணஸேவிதாய, கங்காபுத்ராய, சாகினீ-டாகினீ-பூத-ப்ரேத-பிசாச கணஸேவிதாய, அசுரகுல நாசனாய, ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாஹா,

ஓம் நமோ பகவதே தேஜோரூபாய, பூதக்ரஹ ப்ரேதக்ரஹ, பிசாசக்ரஹ, யட்சக்ரஹ, ராட்சசக்ரஹ, பேதாளக்ரஹ, பைரவக்ரஹ, அஸுரக்ரஹ, ஸர்வக்ரஹான் ஆகர்ஷய ஆகர்ஷய, பந்தய பந்தய, ஸந்த்ராஸய ஸந்த்ராஸய, ஆர்ப்பாடய ஆர்ப்பாடய, ச்சேதய ச்சேதய, சோஷய சோஷய, பலேன ப்ரஹரய ப்ரஹரய, சர்வக்ரஹான் மாரய மாரய, ஓம்–ஸ்ரீம்–க்லீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாஹா.

ஓம் நமோ பகவதே மஹாபல பராக்ரமாய, மாம் ரக்ஷ ரக்ஷ, ஓம் ஆவேசய ஆவேசய, ஓம் சரவணபவாய, ஓம் ஐம் க்லீம் ஸௌ: ஐம் ஸர்வக்ரஹம் மம வசீகரம் குரு குரு, ஸர்வக்ரஹம் ச்சிந்தி ச்சிந்தி, ஸர்வக்ரஹம் மோஹய மோஹய, ஆகர்ஷய ஆகர்ஷய, ஆவேசய ஆவேசய, உச்சாடய உச்சாடய, ஸர்வக்ரஹான் மம வசீகரம் குரு குரு, ஓம்–சௌ:-ரம்–ளம் ஏகாஹிக, த்வயாஹிக, த்ரயாஹிக, சாதுர்த்திக, பஞ்சமஜ்வர,ஷஷ்டமஜ்வர, ஸப்தமஜ்வர, அஷ்டமஜ்வர, நவமஜ்வர, மஹாவிஷமஜ்வர, ஸன்னிபாதஜ்வர, ப்ரும்மஜ்வர, விஷ்ணுஜ்வர, யக்ஷஜ்வர, ஸகலஜ்வர ஹதம் குரு குரு, ஸமஸ்தஜ்வரம் உச்சாடய உச்சாடய, பேதேன ப்ரஹரய ப்ரஹரய, ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாஹா,

ஓம் நமோ பகவதே த்வாதச புஜாய , தக்ஷகானந்த கார்க்கோடக சங்க மஹாசங்க பத்ம மஹாபத்ம வாஸுகீ குளிக மஹாகுளிகாதீன் ஸமஸ்தவிஷம் நாசய நாசய, உச்சாடய உச்சாடய, ராஜவச்யம், பூதவச்யம், அஸ்த்ரவச்யம் புருஷவச்யம் ம்ருகஸர்ப்ப வச்யம் ஸர்வ வசீகரம் குரு குரு, ஜபேன மாம் ரக்ஷ ரக்ஷ, ஓம் சரவணபவ, ஓம் ஸ்ரீம் க்லீம் வசீகரம் குரு குரு, ஓம் சரவணபவ ஓம் ஐம் ஆகர்ஷய ஆகர்ஷய, ஓம் சரவணபவ ஓம் ஸ்தம்பய ஸ்தம்பய, ஓம் சரவணபவ ஓம் ஸம்மோஹய ஸம்மோஹய,

ஓம் சரவணபவ ஓம் ரம் மாரய மாரய, ஓம் சரவணபவ ஓம்–ஜம்–ளம் உச்சாடய உச்சாடய, ஓம் சரவணபவ, ஓம் ஸ்ரீம் வித்வேஷய வித்வேஷய, வாத பித்த ச்லேஷ்மாதி வ்யாதீன் நாசய நாசய, ஸர்வ சத்ரூன் ஹன ஹன, ஸர்வ துஷ்டான் ஸந்த்ராஸய ஸந்த்ராஸய, மம சாதூன் பாலய பாலய, , மாம் ரக்ஷ ரக்ஷ, அக்னிமுகம் ஜலமுகம் பாணமுகம் ஸிம்மமுகம் வ்யாக்ரமுகம் ஸர்ப்பமுகம் ஸ்னாமுகம் ஸ்தம்பய ஸ்தம்பய, பந்தய பந்தய, சோஷய சோஷய, மோஹய மோஹய, ஸ்ரீம்பலம் ச்சேதய ச்சேதய,பந்தய பந்தய, ஜபேன ப்ரஹரய ப்ரஹரய, ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா.

ஓம் நமோ பகவதே மஹாபல பராக்ரமாய , காலபைரவ, கபாலபைரவ, உத்தண்ட பைரவ, மார்த்தாண்ட பைரவ, ஸம்ஹாரபைரவ, ஸமஸ்த பைரவான் உச்சாடய உச்சாடய, பந்தய பந்தய, ஜபேன ப்ரஹரய ப்ரஹரய, ஓம் ஸ்ரீம் த்ரோடய த்ரோடய, ஓம் நம் தீபய தீபய, ஓம் ஈம் சந்தாபய சந்தாபய, ஓம் ஸ்ரீம் உன்மத்தய உன்மத்தய, ஓம்–ஸ்ரீம்–ஹ்ரீம்–க்லீம்–ஐம்–ஈம்–ளம்–சௌ: பாஸுபதாஸ்த்ர நாராயணாஸ்த்ர, ஸுப்ரம்மண்யாஸ்த்ர, இந்த்ராஸ்த்ர, ஆக்னேயாஸ்த்ர, ப்ரம்மாஸ்த்ர, யாம்யாஸ்த்ர, வாருணாஸ்த்ர, வாயவ்யாஸ்த்ர, குபேராஸ்த்ர, ஈசானாஸ்த்ர, அந்தகாராஸ்த்ர, கந்தர்வாஸ்த்ர, அஸுராஸ்த்ர, கருடாஸ்த்ர, ஸர்ப்பாஸ்த்ர, பர்வதாஸ்த்ர, கஜாஸ்த்ர, ஸிம்மாஸ்த்ர, மோஹனாஸ்த்ர, பைரவாஸ்த்ர, மாயாஸ்த்ர, ஸர்வாஸ்த்ரான் நாசய நாசய, பட்சய பட்சய, உச்சாடய உச்சாடய, ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் சித்ரரோக, ச்வேதரோக, குஷ்டரோக, அபஸ்மாரரோக, பட்சரோக, ப்ரேமேக, க்ரந்திரோக, மஹோதர, ரக்தக்ஷய, ஸர்வரோக, ச்வேதகுஷ்ட, பாண்டுரோக, அதிஸாரரோக, மூத்ரக்ர்ஸ்ன, குல்மரோக, ஸர்வரோகான் ஹன ஹன, உச்சாடய உச்சாடய, ஸர்வரோகான் நாசய நாசய, ஓம் ளம் ஸௌ: ஹும் பட் ஸ்வாஹா.

மக்ஷிகா மசகா மத்குண பிபீலிகா மூஷிகா மார்ஜாலா ச்யேன க்ருத்ர வாயஸ துஷ்ட பக்ஷிதோஷான் நாசய நாசய, ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஈம் ளம் ஸௌ: சரவணபவ ஹும்பட் ஸ்வாஹா.

இதி ஸ்ரீமத் குமாரதந்த்ரே ஹயக்ரீவ அகஸ்த்ய ஸம்வாதே சதமிதிபடலம் நாம ஓம் ஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரஸன்ன மாலா மந்த்ரம் ஸம்பூர்ணம்.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஸ்ரீ குஹ பஞ்சரத்னம்

ஓங்கார நகரஸ்தம் தம் நிகமாந்த வனேச்வரம், நித்யம் ஏகம் சிவம் சாந்தம் வந்தே குஹம் உமாஸுதம்
வாசாமகோசரம் ஸ்கந்தம் சிதுத்யான விஹாரிணம், குருமூர்த்திம் மஹேசானம் வந்தே குஹம் உமாஸுதம்
ஸச்சிதானந்த ரூபேசம் ஸம்ஸார த்வாந்த தீபகம், ஓம் ஸ்ரீ ஸுப்ரம்மண்யம் அனாத்யந்தம் வந்தே குஹம் உமாஸுதம்
ஸ்வாமி நாதம் தயாஸிந்தும் பவாப்தே தாரகம் ப்ரபும், நிஷ்களங்கம் குணாதீதம் வந்தே குஹம் உமாஸுதம்
நிராகாரம் நிராதாரம் நிர்விகாரம் நிராமயம், நிர்த்வந்த்வம் ச நிராலம்பாம் வந்தே குஹம் உமாஸுதம்,

ஸ்ரீ சக்தி ஸ்தோத்ரம்

சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம் ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் நமோ நமஸ்தே குஹ ஹஸ்தபூஷே பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ.

ஸ்ரீ வல்லீ ஸ்தோத்ரம்

ச்யாமாம் பங்கஜ ஸம்ஸ்திதாம் மணிலஸத் தாடங்க கர்ணோஜ்வலாம்- ஸவ்யே லம்பகராம் கிரீட மகுடாம் துங்கஸ்தனீம் கஞ்சுகாம்
வாமே பங்கஜதாரிணீம் சரவணோத் பூதஸ்ய ஸவ்யே ஸ்திதாம் குஞ்ஜாமால்ய தராம் ப்ரவாள வதனாம் வல்லீச்வரீம் பாவயேத்

ஸ்ரீ தேவஸேனா ஸ்தோத்ரம்

பீதாம் உத்பல தாரிணீம் சசினிபாம் திவ்யாம்பராலங்க்ருதாம் வாமே லம்பகராம் மஹேந்த்ர தனயாம் மந்தார மாலான்விதாம், தேவை அர்ச்சித பாதபத்ம யுகளாம் ஸேனானி வாமே ஸ்திதாம், திவ்யாம் திவ்ய விபூஷணாம் த்வி நயனாம் தேவீம் த்ரிபங்கீம் பஜே.

ஜயகோஷம்

ஸகல ஸுரமுனி ப்ருந்த ஸமப்யர்ச்யமான மஞ்சுள சரணாரவிந்த – அன்ந்த ஸூர்ய காம தேஜோவிகாஸ – புவன மோஹன ஸௌந்தர்ய திவ்ய மங்கள விக்ரஹ- பரமானந்த தாத்பர்யானு ஸந்தான மௌனி ஹ்ருத்பத்ம ப்ருங்க அஷ்டாங்கயோக ஸம்யுக்த ஷடாதார தத்வ சைதன்ய – ஸஹஸ்ரதள ஸிம்மாஸனாரூட பரமஸார ப்ரவாஹப்பேன த்யுதி மந்தஹாஸ கமலவக்த்ர – ஸமஸ்தபுவன சக்ர ப்ரதிஷ்டாபக க்ருபா கடாக்ஷ சீல – ருக் யஜுஸ் ஸாம அதர்வ ஸன்னுத க்ருபாவிலாஸ – நித்யான்ந்த ஸாக்ஷாத்கார நிர்மல நிராமய

நிரஞ்சன நிர்குண நிர்விகல்ப நிராச்ரய மஹாவாக்ய தத்வ ஸித்தாந்த ஸ்வரூப – ஹே பரமஹம்ஸ – ஓம் ஸ்ரீ வல்லீதேவஸேனா ஸமேத – ஸ்ரீ க்ருத்ர சிகரிவாஸ – ரமணீய ஸௌத விராஜித வஸுதாதபுர ஸம்ரக்ஷண தேவ – ஓம் ஸ்ரீ கார்த்திகேய- ஓம் ஸ்ரீ ஸுப்ரம்மண்யோம் – ஜயஜயவிஜயீபவ.

த்யானம்
மஹாம்போதி தீரே மஹாபாப சோரே முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்ய சைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம் ஜனார்த்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம்.

ப்ரார்த்தனை

ஸ்வஸ்தி: ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் ந்யாய்யேன மார்க்கேன மஹீம் மஹீசா:
கோ ப்ராம்மணேப்ய: சுபமஸ்து நித்யம் லோக: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து

ஸகுண அர்ப்பணம்

ஸர்வம் பகவன் ஓம் ஸ்ரீ ஸுப்ரம்மண்ய: ஸுப்ரீத: ஸுப்ரஸன்ன: வரதோபவது

குருஸ்துதி

குரு: ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

நிர்குண அர்ப்பணம்

ஸர்வம் ஓம்தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து ஓம் தத்ஸத் ப்ரஹ்மணே நம:
ஓம் ஸ்ரீ குரவே நம:

ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி:

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

கந்த குரு கவசம் பாடல் வரிகள்