Lyrics

108 Siddhargal Potri | 108 சித்தர்கள் போற்றி | Siddhargal 108 potri tamil

108 Siddhargal Potri

சித்தர்களை எப்படி அவ்வளவு எளிதில் தரிசனம் செய்ய இயலாதோ, அது போன்று, அவர்களின் முழு பெயர்களும் பட்டியல்களும் கணிக்கிட முடியாது… இருந்தாலும்… நாம் இந்த பதிவில், நமக்கு அறிந்த சில 108 சித்தர்களின் பெயர்களின் திருவடிகளைப் போற்றி அமைத்து உள்ளோம்…
சித்தர்களை மனதார நினைத்து ஒரு விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து இந்த 108 சித்தர்கள் போற்றி வரிகளை துதித்து அவர்களின் பேரருளை பெறுவோம்….

Siddhargal 108 Potri | சித்தர்கள் 108 போற்றி

1. ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி…
2. ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகளே போற்றி…
3. ஓம் அசுவினித்தேவர் திருவடிகளே போற்றி…
4. ஓம் அத்திரிமகரிஷி திருவடிகளே போற்றி…
5. ஓம் அம்பிகானந்தர் திருவடிகளே போற்றி…
6. ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகளே போற்றி…
7. ஓம் அல்லமாபிரபு திருவடிகளே போற்றி…
8. ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகளே போற்றி…
9. ஓம் இடைக்காடர் திருவடிகளே போற்றி…
10. ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகளே போற்றி…

11. ஓம் இராமதேவர் திருவடிகளே போற்றி…
12. ஓம் இராமானந்தர் திருவடிகளே போற்றி…
13. ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகளே போற்றி…
14. ஓம் ஒளவையார் திருவடிகளே போற்றி…
15. ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகளே போற்றி…
16. ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகளே போற்றி…
17. ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகளே போற்றி…
18. ஓம் கண்ணானந்தர் திருவடிகளே போற்றி…
19. ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகளே போற்றி…
20. ஓம் கனநாதர் திருவடிகளே போற்றி…

21. ஓம் கணபதிதாசர் திருவடிகளே போற்றி…
22. ஓம் கதம்பமகரிஷி திருவடிகளே போற்றி…
23. ஓம் கபிலர் திருவடிகளே போற்றி…
24. ஓம் கமலமுனிவர் திருவடிகளே போற்றி…
25. ஓம் கருவூர்தேவர் திருவடிகளே போற்றி…
26. ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகளே போற்றி…
27. ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகளே போற்றி…
28. ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகளே போற்றி…
29. ஓம் கனராமர் திருவடிகளே போற்றி…
30. ஓம் காகபுஜண்டர் திருவடிகளே போற்றி…

31. ஓம் காசிபர் திருவடிகளே போற்றி…
32. ஓம் காலாங்கிநாதர் திருவடிகளே போற்றி…
33. ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகளே போற்றி…
34. ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகளே போற்றி…
35. ஓம் குமரகுருபரர் திருவடிகளே போற்றி…
36. ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகளே போற்றி…
37. ஓம் குருராஜர் திருவடிகளே போற்றி…
38. ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகளே போற்றி…
39. ஓம் கூர்மானந்தர் திருவடிகளே போற்றி…
40. ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகளே போற்றி…

41. ஓம் கோரக்கர் திருவடிகளே போற்றி…
42. ஓம் கௌசிகர் திருவடிகளே போற்றி…
43. ஓம் கௌதமர் திருவடிகளே போற்றி…
44. ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகளே போற்றி…
45. ஓம் சங்கர மகரிஷி திருவடிகளே போற்றி…
46. ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகளே போற்றி…
47. ஓம் சச்சிதானந்தர் திருவடிகளே போற்றி…
48. ஓம் சட்டநாதர் திருவடிகளே போற்றி…
49. ஓம் சண்டிகேசர் திருவடிகளே போற்றி…
50. ஓம் சத்யானந்தர் திருவடிகளே போற்றி…

51. ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகளே போற்றி…
52. ஓம் சிவவாக்கியர் திருவடிகளே போற்றி…
53. ஓம் சிவானந்தர் திருவடிகளே போற்றி…
54. ஓம் சுகபிரம்மர் திருவடிகளே போற்றி…
55. ஓம் சுந்தரானந்தர் திருவடிகளே போற்றி…
56. ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகளே போற்றி…
57. ஓம் சூதமுனிவர் திருவடிகளே போற்றி…
58. ஓம் சூரியானந்தர் திருவடிகளே போற்றி…
59. ஓம் சூலமுனிவர் திருவடிகளே போற்றி…
60. ஓம் சேதுமுனிவர் திருவடிகளே போற்றி…

61. ஓம் சொரூபானந்தர் திருவடிகளே போற்றி…
62. ஓம் ஜம்புமகரிஷி திருவடிகளே போற்றி…
63. ஓம் ஜமதக்னி திருவடிகளே போற்றி…
64. ஓம் ஜனகர் திருவடிகளே போற்றி…
65. ஓம் ஜெகநாதர் திருவடிகளே போற்றி…
66. ஓம் ஜெயமுனிவர் திருவடிகளே போற்றி…
67. ஓம் ஞானச்சித்தர் திருவடிகளே போற்றி…
68. ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகளே போற்றி…
69. ஓம் தானந்தர் திருவடிகளே போற்றி…
70. ஓம் திருகோணச்சித்தர் திருவடிகளே போற்றி…

71. ஓம் திருமாளிகைதேவர் திருவடிகளே போற்றி…
72. ஓம் திருமூலதேவர் திருவடிகளே போற்றி…
73. ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகளே போற்றி…
74. ஓம் தேரையர் திருவடிகளே போற்றி…
75. ஓம் நந்தனார் திருவடிகளே போற்றி…
76. ஓம் நந்தீஸ்வரர் திருவடிகளே போற்றி…
77. ஓம் நாதாந்தசித்தர் திருவடிகளே போற்றி…
78. ஓம் நாரதர் திருவடிகளே போற்றி…
79. ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகளே போற்றி…
80. ஓம் பத்ரகிரியார் திருவடிகளே போற்றி…

81. ஓம் பதஞ்சலியார் திருவடிகளே போற்றி…
82. ஓம் பரத்துவாசர் திருவடிகளே போற்றி…
83. ஓம் பரமானந்தர் திருவடிகளே போற்றி…
84. ஓம் பராசரிஷி திருவடிகளே போற்றி…
85. ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகளே போற்றி…
86. ஓம் பிங்களமுனிவர் திருவடிகளே போற்றி…
87. ஓம் பிடிநாகீசர் திருவடிகளே போற்றி…
88. ஓம் பிருகுமகரிஷி திருவடிகளே போற்றி…
89. ஓம் பிரும்மமுனிவர் திருவடிகளே போற்றி…
90. ஓம் புண்ணாக்கீசர் திருவடிகளே போற்றி…

91. ஓம் புலத்தீசர் திருவடிகளே போற்றி…
92. ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகளே போற்றி…
93. ஓம் பூனைக்கண்ணார் திருவடிகளே போற்றி…
94. ஓம் போகமகரிஷி திருவடிகளே போற்றி…
95. ஓம் மச்சமுனிவர் திருவடிகளே போற்றி…
96. ஓம் மஸ்தான் திருவடிகளே போற்றி…
97. ஓம் மயூரேசர் திருவடிகளே போற்றி…
98. ஓம் மிருகண்டரிஷி திருவடிகளே போற்றி…
99. ஓம் மெய்கண்டதேவர் திருவடிகளே போற்றி…
100. ஓம் மௌனசித்தர் திருவடிகளே போற்றி…
101. ஓம் யூகிமுனிவர் திருவடிகளே போற்றி…
102. ஓம் யோகச்சித்தர் திருவடிகளே போற்றி…
103. ஓம் யோகானந்தர் திருவடிகளே போற்றி…
104. ஓம் ரோமரிஷி திருவடிகளே போற்றி…
105. ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகளே போற்றி…
106. ஓம் வரதரிஷி திருவடிகளே போற்றி…
107. ஓம் வியாக்ரமர் திருவடிகளே போற்றி…
108. ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகளே போற்றி…

சித்தர்களை பற்றிய மேலும் சில பதிவுகள்:

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    5 days ago

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    6 days ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    1 month ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    1 month ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    2 months ago