கணபதி அஷ்டோத்திர சத நாமாவளி (Ganesha Ashtottara Sata Namavali lyrics) 108 கணேஷ நமஹ பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…
ஓம் கஜானனாய நமஹ
ஓம் கணாத்யக்ஷாய நமஹ
ஓம் விக்னாராஜாய நமஹ
ஓம் வினாயகாய நமஹ
ஓம் த்த்வெமாதுராய நமஹ
ஓம் த்விமுகாய நமஹ
ஓம் ப்ரமுகாய நமஹ
ஓம் ஸுமுகாய நமஹ
ஓம் க்றுதினே நமஹ
ஓம் ஸுப்ரதீபாய நமஹ ||10||
ஓம் ஸுக னிதயே நமஹ
ஓம் ஸுராத்யக்ஷாய நமஹ
ஓம் ஸுராரிக்னாய நமஹ
ஓம் மஹாகணபதயே நமஹ
ஓம் மான்யாய நமஹ
ஓம் மஹா காலாய நமஹ
ஓம் மஹா பலாய நமஹ
ஓம் ஹேரம்பாய நமஹ
ஓம் லம்ப ஜடராய நமஹ
ஓம் ஹ்ரஸ்வ க்ரீவாய நமஹ ||20||
ஓம் மஹோதராய நமஹ
ஓம் மதோத்கடாய நமஹ
ஓம் மஹாவீராய நமஹ
ஓம் மம்த்ரிணே நமஹ
ஓம் மம்கள ஸ்வராய நமஹ
ஓம் ப்ரமதாய நமஹ
ஓம் ப்ரதமாய நமஹ
ஓம் ப்ராஜ்ஞாய நமஹ
ஓம் விக்னகர்த்ரே நமஹ
ஓம் விக்னஹம்த்ரே நமஹ ||30||
ஓம் விஶ்வ னேத்ரே நமஹ
ஓம் விராட்பதயே நமஹ
ஓம் ஶ்ரீபதயே நமஹ
ஓம் வாக்பதயே நமஹ
ஓம் ஶ்றும்காரிணே நமஹ
ஓம் அஶ்ரித வத்ஸலாய நமஹ
ஓம் ஶிவப்ரியாய நமஹ
ஓம் ஶீக்ரகாரிணே நமஹ
ஓம் ஶாஶ்வதாய நமஹ
ஓம் பலாய நமஹ ||40||
ஓம் பலோத்திதாய நமஹ
ஓம் பவாத்மஜாய நமஹ
ஓம் புராண புருஷாய நமஹ
ஓம் பூஷ்ணே நமஹ
ஓம் புஷ்கரோத்ஷிப்த வாரிணே நமஹ
ஓம் அக்ரகண்யாய நமஹ
ஓம் அக்ரபூஜ்யாய நமஹ
ஓம் அக்ரகாமினே நமஹ
ஓம் மம்த்ரக்றுதே நமஹ
ஓம் சாமீகர ப்ரபாய நமஹ ||50||
ஓம் ஸர்வாய நமஹ
ஓம் ஸர்வோபாஸ்யாய நமஹ
ஓம் ஸர்வ கர்த்ரே நமஹ
ஓம் ஸர்வனேத்ரே நமஹ
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நமஹ
ஓம் ஸர்வ ஸித்தயே நமஹ
ஓம் பம்சஹஸ்தாய நமஹ
ஓம் பார்வதீனம்தனாய நமஹ
ஓம் ப்ரபவே நமஹ
ஓம் குமார குரவே நமஹ ||60||
ஓம் அக்ஷோப்யாய நமஹ
ஓம் கும்ஜராஸுர பம்ஜனாய நமஹ
ஓம் ப்ரமோதாய நமஹ
ஓம் மோதகப்ரியாய நமஹ
ஓம் காம்திமதே நமஹ
ஓம் த்றுதிமதே நமஹ
ஓம் காமினே நமஹ
ஓம் கபித்தவன ப்ரியாய நமஹ
ஓம் ப்ரஹ்மசாரிணே நமஹ
ஓம் ப்ரஹ்மரூபிணே நமஹ ||70||
ஓம் ப்ரஹ்மவித்யாதி தானபுவே நமஹ
ஓம் ஜிஷ்ணவே நமஹ
ஓம் விஷ்ணுப்ரியாய நமஹ
ஓம் பக்த ஜீவிதாய நமஹ
ஓம் ஜித மன்மதாய நமஹ
ஓம் ஐஶ்வர்ய காரணாய நமஹ
ஓம் ஜ்யாயஸே நமஹ
ஓம் யக்ஷகின்னெர ஸேவிதாய நமஹ
ஓம் கம்கா ஸுதாய நமஹ
ஓம் கணாதீஶாய நமஹ ||80||
ஓம் கம்பீர னினதாய நமஹ
ஓம் வடவே நமஹ
ஓம் அபீஷ்ட வரதாயினே நமஹ
ஓம் ஜ்யோதிஷே நமஹ
ஓம் பக்த னிதயே நமஹ
ஓம் பாவ கம்யாய நமஹ
ஓம் மம்கள ப்ரதாய நமஹ
ஓம் அவ்வக்தாய நமஹ
ஓம் அப்ராக்றுத பராக்ரமாய நமஹ
ஓம் ஸத்ய தர்மிணே நமஹ ||90||
ஓம் ஸகயே நமஹ
ஓம் ஸரஸாம்பு னிதயே நமஹ
ஓம் மஹேஶாய நமஹ
ஓம் திவ்யாம்காய நமஹ
ஓம் மணிகிம்கிணீ மேகாலாய நமஹ
ஓம் ஸமஸ்த தேவதா மூர்தயே நமஹ
ஓம் ஸஹிஷ்ணவே நமஹ
ஓம் ஸததோத்திதாய நமஹ
ஓம் விகாத காரிணே நமஹ
ஓம் விஶ்வக்த்றுஶே நமஹ ||100||
ஓம் விஶ்வரக்ஷாக்றுதே நமஹ
ஓம் கள்யாண குரவே நமஹ
ஓம் உன்மத்த வேஷாய நமஹ
ஓம் அபராஜிதே நமஹ
ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நமஹ
ஓம் ஸர்த்வெஶ்வர்ய ப்ரதாய நமஹ
ஓம் ஆக்ராம்த சித சித்ப்ரபவே நமஹ
ஓம் ஶ்ரீ விக்னேஶ்வராய நமஹ ||108||
விநாயக பெருமானின் சக்தி வாய்ந்த 12 ஸ்லோகங்கள்
ஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள்
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group … Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More
🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More
Leave a Comment