Ganesha Kavacham Lyrics in Tamil
கணேச கவசம் பாடல் வரிகள் (Ganesha Kavacham Lyrics in Tamil )
ஏஷோதி சபலோ தைத்யான் பால்யேபி னாஶயத்யஹோ
அக்ரே கிம் கர்ம கர்தேதி ன ஜானே முனிஸத்தம 1
தைத்யா னானாவிதா துஷ்டாஸ்ஸாது தேவத்ருமஃ கலாஃ
அதோஸ்ய கம்டே கிம்சித்த்யம் ரக்ஷாம் ஸம்பத்துமர்ஹஸி 2
த்யாயேத் ஸிம்ஹகதம் வினாயகமமும் திக்பாஹு மாத்யே யுகே
த்ரேதாயாம் து மயூர வாஹனமமும் ஷட்பாஹுகம் ஸித்திதம் ஈ
த்வாபரேது கஜானனம் யுகபுஜம் ரக்தாம்கராகம் விபும் துர்யே
து த்விபுஜம் ஸிதாம்கருசிரம் ஸர்வார்ததம் ஸர்வதா 3
வினாயக ஶ்ஶிகாம்பாது பரமாத்மா பராத்பரஃ
அதிஸும்தர காயஸ்து மஸ்தகம் ஸுமஹோத்கடஃ 4
லலாடம் கஶ்யபஃ பாது ப்ரூயுகம் து மஹோதரஃ
னயனே பாலசம்த்ரஸ்து கஜாஸ்யஸ்த்யோஷ்ட பல்லவௌ 5
ஜிஹ்வாம் பாது கஜக்ரீடஶ்சுபுகம் கிரிஜாஸுதஃ
வாசம் வினாயகஃ பாது தம்தான் ரக்ஷது துர்முகஃ 6
ஶ்ரவணௌ பாஶபாணிஸ்து னாஸிகாம் சிம்திதார்ததஃ
கணேஶஸ்து முகம் பாது கம்டம் பாது கணாதிபஃ 7
ஸ்கம்தௌ பாது கஜஸ்கம்தஃ ஸ்தனே விக்னவினாஶனஃ
ஹ்றுதயம் கணனாதஸ்து ஹேரம்போ ஜடரம் மஹான் 8
தராதரஃ பாது பார்ஶ்வௌ ப்றுஷ்டம் விக்னஹரஶ்ஶுபஃ
லிம்கம் குஹ்யம் ஸதா பாது வக்ரதும்டோ மஹாபலஃ 9
கஜக்ரீடோ ஜானு ஜம்கோ ஊரூ மம்களகீர்திமான்
ஏகதம்தோ மஹாபுத்திஃ பாதௌ குல்பௌ ஸதாவது 10
க்ஷிப்ர ப்ரஸாதனோ பாஹு பாணீ ஆஶாப்ரபூரகஃ
அம்குளீஶ்ச னகான் பாது பத்மஹஸ்தோ ரினாஶனஃ 11
ஸர்வாம்கானி மயூரேஶோ விஶ்வவ்யாபீ ஸதாவது
அனுக்தமபி யத் ஸ்தானம் தூமகேதுஃ ஸதாவது 12
ஆமோதஸ்த்வக்ரதஃ பாது ப்ரமோதஃ ப்றுஷ்டதோவது
ப்ராச்யாம் ரக்ஷது புத்தீஶ ஆக்னேய்யாம் ஸித்திதாயகஃ 13
தக்ஷிணஸ்யாமுமாபுத்ரோ னைறுத்யாம் து கணேஶ்வரஃ
ப்ரதீச்யாம் விக்னஹர்தா வ்யாத்வாயவ்யாம் கஜகர்ணகஃ 14
கௌபேர்யாம் னிதிபஃ பாயாதீஶான்யாவிஶனம்தனஃ
திவாவ்யாதேகதம்த ஸ்து ராத்ரௌ ஸம்த்யாஸு யஃவிக்னஹ்றுத் 15
ராக்ஷஸாஸுர பேதாள க்ரஹ பூத பிஶாசதஃ
பாஶாம்குஶதரஃ பாது ரஜஸ்ஸத்த்வதமஸ்ஸ்ம்றுதீஃ 16
ஜ்ஞானம் தர்மம் ச லக்ஷ்மீ ச லஜ்ஜாம் கீர்திம் ததா குலம் ஈ
வபுர்தனம் ச தான்யம் ச க்றுஹம் தாராஸ்ஸுதான்ஸகீன் 17
ஸர்வாயுத தரஃ பௌத்ரான் மயூரேஶோ வதாத் ஸதா
கபிலோ ஜானுகம் பாது கஜாஶ்வான் விகடோவது 18
பூர்ஜபத்ரே லிகித்வேதம் யஃ கம்டே தாரயேத் ஸுதீஃ
ன பயம் ஜாயதே தஸ்ய யக்ஷ ரக்ஷஃ பிஶாசதஃ 19
த்ரிஸம்த்யம் ஜபதே யஸ்து வஜ்ரஸார தனுர்பவேத்
யாத்ராகாலே படேத்யஸ்து னிர்விக்னேன பலம் லபேத் 20
யுத்தகாலே படேத்யஸ்து விஜயம் சாப்னுயாத்த்ருவம்
மாரணோச்சாடனாகர்ஷ ஸ்தம்ப மோஹன கர்மணி 21
ஸப்தவாரம் ஜபேதேதத்தனானாமேகவிம்ஶதிஃ
தத்தத்பலமவாப்னோதி ஸாதகோ னாத்ர ஸம்ஶயஃ 22
ஏகவிம்ஶதிவாரம் ச படேத்தாவத்தினானி யஃ
காராக்றுஹகதம் ஸத்யோ ராஜ்ஞாவத்யம் ச மோசயோத் 23
ராஜதர்ஶன வேளாயாம் படேதேதத் த்ரிவாரதஃ
ஸ ராஜானம் வஶம் னீத்வா ப்ரக்றுதீஶ்ச ஸபாம் ஜயேத் 24
இதம் கணேஶகவசம் கஶ்யபேன ஸவிரிதம்
முத்கலாய ச தே னாத மாம்டவ்யாய மஹர்ஷயே 25
மஹ்யம் ஸ ப்ராஹ க்றுபயா கவசம் ஸர்வ ஸித்திதம்
ன தேயம் பக்திஹீனாய தேயம் ஶ்ரத்தாவதே ஶுபம் 26
அனேனாஸ்ய க்றுதா ரக்ஷா ன பாதாஸ்ய பவேத் வ்யாசித்
ராக்ஷஸாஸுர பேதாள தைத்ய தானவ ஸம்பவாஃ 27
இதி ஶ்ரீ கணேஶபுராணே ஶ்ரீ கணேஶ கவசம் ஸம்பூர்ணம்…
ஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?
அருமையான பதிவு!!.
ஆனை முகனே போற்றி!!!
விநாயகர் மந்திரங்கள், பாடல்கள்