சனி பகவான் காயத்ரி மந்திரம் (sani bhagavan gayatri mantra)
சனி பகவானை வணங்கி அவரின் தாக்கத்தை குறைக்க இந்த சனி பகவான் காயத்ரி மந்திரம் மிக மிக சிறந்த ஒன்றாக அமையும்… ஓம் சனீஸ்வராய நமஹ….
சனி காயத்ரி
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்
ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்கு பாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்…
#சனிப்பெயர்ச்சி 2020-2023 #பலன்கள் – சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது…
சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் 2020-2023
மேஷம் – https://bit.ly/2KvWApW
ரிஷபம் – https://bit.ly/2WEGIEe
மிதுனம் -https://bit.ly/3aJil0f
கடகம் – https://bit.ly/3aJiCQP
சிம்மம் – https://bit.ly/37QkpC1
கன்னி – https://bit.ly/3rpz1Qn
துலாம் – https://bit.ly/3nMoEEb
விருச்சிகம் – https://bit.ly/3mQgh98
தனுசு – https://bit.ly/3hdTbIt
மகரம் – https://bit.ly/3he0Je6
கும்பம் – https://bit.ly/38DKkfo
மீனம் – https://bit.ly/37LqoIf
வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் – எந்தது சிறந்தது? வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் – வேறுபாடுகள்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *பங்குனி - 13* *மார்ச்… Read More
Kandha Sasti Kavasam Tamil Lyrics கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் (Kandha sasti kavasam tamil lyrics)… Read More
Maruvathoor om sakthi song lyrics tamil மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள் | Maruvathur om sakthi… Read More
Sani peyarchi palangal 2025-2027 சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள் (Sani Peyarchi Palangal 2025) இந்த மாற்ற நிலை 29.03.2025… Read More
காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *14.03.2025* *வெள்ளிக் கிழமை*… Read More