Lyrics

Abirami Ammai Pathigam Lyrics in Tamil | அபிராமி அம்மை பதிகம் பாடல் வரிகள்

Abirami Ammai Pathigam Lyrics

Abirami Ammai Pathigam Lyrics Tamil

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மைப் பதிகம் – ஒன்று (Abirami Ammai Pathigam Lyrics) … இந்த பாடலை பலரும் கலையாத கல்வியும் குறையாத வயதும் பாடல் வரிகள் என்று தேடி படிக்கும் வழக்கம் உள்ளது…  முதல் சரபோசி (கி.பி. 1771-1728) காலத்தவர் அபிராமி பட்டர். இயற்பெயர் அமிர்தலிங்கம் என்பாரின் மகன். இந்த அபிராமி அம்மை பதிகம் பாகம் ஒன்றில் ஒவ்வொரு பாடல் முடிவிலும் “அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே” என்று முடியும்…

காப்பு

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய்,
ஐங் கரன்தாள் வழுத்துவாம் – நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி
நண்ணும்பொற் பாதத்தில் நன்கு

1. கலையாத கல்வியும் குறையாத வயதும், ஓர் கபடு வராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழு பிணி இல்லாத உடலும்,
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தனமும்,
தழைத கீர்த்தியும், மரத்த வார்த்தையும், தடைகள் வராத கொடையும்,
தொலையாதா நிதியமும், கோணத கோலும், ஒரு துன்பமில்லாத வாழ்வும்,
துய்ய நின் படத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரோடுகூடு கண்டி,
அலையாழி அறி திலும் மாயனது தங்கையே , ஆதி கடவூரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுக்ஹா பனி, அருள்வாமி அபிராமியே.

2. கரலக பந்தியும், பந்தியின் அலங்கலும், கரிய புருவ சிலைகளும்,
கர்ண குண்டளுமும், மதி முக்ஹா மண்டலம் நுதற் கத்தூரி போட்டும் இட்டு,
கூர் அணிந்திடு விழியும், அமுத மொழியும், சிறிய கொவ்வையின் கனி அதரமும்,
குமிழ் அனைய நாசியும், குண்ட நிகர் தன்தவும், கொடு சோடன களமும்,
வார் அணிந்து இருமாந்த வன முளையும், மேகலையும், மணி நூபுர படமும்,
வந்து எனது முன் நின்று மண்டஹசமும்மாக வால் வினையை மதுவையே,
ஆர்மணி வநிளுறை தாரகைகள் போல நிறை ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

3. மகர வார் குழை மேல் அடர்ந்து குமிழ் மீதினில், மறைந்து வாழை துரத்தி.
மைகயலி வென்ற நின் செங்கமல விழியருள் வரம் பேத பேர்கள் அன்றோ?
ஜேக ம உழுதும் ஒத்தை தனி குடை கவித்து மேல் சிங்கடனத்தில் உத்து,
செங்கோலும் மனு நீதி முறைமையும் பேது மிகு திகிரி உலகு ஆண்டு பின்பு,
புகர்முகத்து இறவாத பகன் ஆகி நிறை புத்தேளிர் வந்து பொதி,
போக தேவேந்திரன் என புகழ வின்னில்புலோமசையோடும் சுகிப்பர்,
அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே, ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

4. மரிகடல்கள் எழையும் திகிரி இரு நங்கையும், மாதிர கரி எட்டையும்,
மாநாகம் ஆனதையும் மாமேரு அனைத்தையும் மாகூர்மம் ஆனதையும் ஊர்,
பொறி அரவு தங்கி வரு புவனம் ஈர் எழையும் புத்தேளிர் கூடத்தையும்,
பூமகனையும் திகிரி மயனையும் அறையிநிர் புலி ஆடை உடயனையும்,
முறை முறைகளை ஈன்ற முதியலே பழமை தலை முறைகள் தெரியாத நின்னை,
மூஉலகில் உள்ளவர்கள் வலை என்றி அறியாமல் மொழிகின்றது எது சொல்வாய்,
அறிவுடைய பேர் மனது ஆனந்த வரியே, ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

5. வாடாமல் உயிர் என்னும் பயிர் தழைத்து ஓங்கி வர, அருள் மழை பொழிந்தும் இன்ப,
வரிதியிலே நின்னது அன்பெனும் சிறைகள் வருந்தாமலே அணைத்து,
கொடாமல் வளர் குஞ்சரம் தொட்டு எறும்பு கடை கொண்ட கரு ஆனா சீவ,
கொடிகள் தமக்கும் புசிக்கும் புசிப்பினை குறையாமலே கொத்து,
நீடாழி உலகங்கள் யாவையும் திரு உந்தி நெட்டு தனிலே தரிக்கும்,
நின்னை அக்கிலாகளுக்கு அன்னை என்று ஓதாமல் நீலி என்று ஓதுவாரோ,
ஆடைய நன் மறையின் வேள்வியால் ஓங்கு புகழ், ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே

6. பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடை ஆனது ஒரு பல் உயிர்க்கும் கல் இடைப்,
பட்ட தேரைக்கும் அன்று உர்பவிதிடு கர்பம் தன்னில் ஜெவனுக்கும்,
மல்கும் சரசர பொருளுக்கும், இமயத வன்னவர் குழதினுக்கும்.
மாதும் ஒரு மூவர்க்கும், யாவர்க்குமவறவர் மன சலிப்பு இல்லாமலே,
நல்கும் தொழிற் பெருமை உண்டே இருந்தும் மிக நவ நிதி உனக்கு இருந்தும்,
நான் ஒருவன் வறுமையால் சிரியன் ஆனால் அன்னகைப்பு உனக்கே அல்லவோ?
அல்கழந்து உம்பர்ணடோலவேடுக்கும் சோலை, , ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே

7. நீடும் உலங்கல்க்கு ஆதாரமே நின்று, நிதமும் மூர்த்தி வடிவாய்,
நியமமுடன் முப்பத்தி இரண்டு ஆறாம் வழக்குகின்ற நீ மனைவியை இருந்தும்,
வீடு வீடுகள் தோறும் ஓடி புகுந்து கல் வீசாது இலச்சையும் பொய்,
வெண் துகில் அறைக்கனிய விதியது நிர்வான வேடமும் கொண்டு கைகோர்,
ஓடு ஏந்தி நாடெங்கும் உளம் தளந்து நின்று உண்மைதான் ஆகி அம்மா,
உன் கணவன் எனக்கும் ஐயம் புகுந்து ஏங்கி உழல்கிறது எது செய்வாய்?
ஆடு கோடி மட விச்டை மதர் விளையாடி வரும், ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே

8. ஜனனம் தழைத்து உன் சொருபத்தை அறிகின்ற நல்லோர் இடத்தில போய்,
நடுவினில் இருண்டு உவந்து அடிமையும் பூண்டு அவர் நவிதும்
உபதேசம் உட் கொண்டு,
ஈனம் தனை தள்ளி எனது நான் எனும் மனமிள்ளலே துரத்தி,
இந்திரிய வாயில்களி இறுக புடைத்து நெஞ்சு இருள் அர விளக்கு எதியே,
வான் அந்தம் ஆனா விழி அன்னமே உன்னை ஏன் மன தாமரை போதிலே,
வைத்து வேறே கவலை அது மேல் உத பரவசமாகி அழியாதது ஊர்
அனந்த வரிதியில் ஆழ்கின்றது என்று கண், ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

9. சலதி உலகத்திற் சரச்சரங்களை ஈன்ற தயகினால் எனக்கு,
தாயல்லவோ? யான் உன் மைந்தன் அன்றோ? எனது சஞ்சலம் தீர்த்து நின்றன்,
முளை சுரந்து ஒழுகு பல் ஊட்டி, ஏன் முகத்தினை உன் முண்டனயல் துடைத்து,
மொழிகின்ற மழலைக்கு உகந்து கொந்டுஇல நிலா முறுவலும் பொது அருகில் யான்,
குழவி விளையாடல் கண்டு, அருள் மழை பொழிந்து அங்கை கொட்டி “வா” என்று அழைத்து,
குஞ்சரமுக்ஹன் குமரனுக்கு இளையவன் என்று என்னை கூறினால் ஈனம் உண்டோ?
அலை கடலிலே தோண்ட்றோம் ஆறாத அமுதே, ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

10. கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னிற் கணப்போதும் அற்சிக்கிளேன்,
கண் பொத்தினால் உன் முகப்போது தன்னை யான் கண்டு தரிசனை புரிகிலேன்,
முப்போதில் ஒரு போதும் ஏன் மன போதொலே முன்னி உன் ஆலயதிம்,
முன்போதுவார் தமாது பின் போத நினைக், இலேன், மோசமே போடுகின்றேன்,
மைபோடகதிர்க்கு நிகர் என போதும் எருமை கட மிசஐம் ஏறியே,
மகோர காலன் வரும் பொது தமியேன் மனம் கலங்கி தியங்கும்,
அப்போது வந்து உனது அருட் பொது தந்தருள்க, ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே.

11. மிகையும் துரத்த வேம்பினியும் துரத்த மட வெகுளி மேலும் துரத்த,
மிடியும் துரத்த நரை திரையும் துரத்த, நனி வேதனைகளும் துரத்த,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரஅத்தாஸ், முப்பசி எனப்படும் துரத்த,
பவம் த்புரத, அட ஹாய் மோகம் துரத்த, மல பாவ காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, முழு நானும் துரத்த, வெகுவாய்,
நவரட்ரோடி இருகால் தளர்ந்திடும் என்னை, நமனும் துரதுவனோ?
அகில உலகங்களுக்கும் ஆதாரமே கூறும், ஆதி கடவுரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமியே….

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

 

Leave a Comment