Maitreya muhurtham dates 2021:
*தீராத கடனில் சிக்கியவர்கள் ஒரு வருடத்திற்குள் (Maitreya muhurtham date and time 2021) உங்கள் கடன்களில் இருந்து விடுபட இந்த மைத்ர முகூர்த்ததை கடைபிடியுங்கள்*
கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்; எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.
நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
இந்த குடுப்பினை நம் அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை; நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.
*2008 முதல் மைத்ர முகூர்த்த* நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.
இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா, இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு, அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக, இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம். கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து, இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது: மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது. கந்துவட்டிக்கு இது பொருந்தாது; மீட்டர் வட்டி, கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.
இந்த நேரத்தின் மைய பாகத்தைப் பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்;
எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் ,
எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்…!!
மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம்,
மைத்ர முகூர்த்த நாட்களில்,
நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் ,
கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு
திருப்பி தரவேண்டும்….!!
அவ்வளவு தான்.
எவ்வளவு பெரும் தொகையானாலும் ,
சிறுக சிறுக அடைபட்டுவிடும்….!!
கடன் விரைவில் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம் 2019
சார்வரி (2020-21) வருடத்தின் மைத்ர முகூர்த்த நாட்கள் 2020-2021
Maitreya Muhurtham April 2020 dates and timings
11.4.2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை;
23.4.2020 வியாழக்கிழமை காலை 6.22 AM to 8.22 AM
Maitreya Muhurtham May 2020 dates and timings
8.5.2020 வெள்ளிக்கிழமை மாலை 6.24 PM to 8.24 PM
20.5.2020 புதன் கிழமை காலை 4.24 AM to 6.24 AM
Maitreya Muhurtham June 2020 dates and timings
5.6.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.24 PM to 6.24 PM
16.6.2020 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.00 AM to 4.00 AM
maitreya muhurtham days information taken from aanmeegam.co.in
Maitreya Muhurtham July 2020 dates and timings
2.7.2020 வியாழக்கிழமை மாலை 3.05 PM to 5.05 PM
13.7.2020 திங்கட்கிழமை மதியம் 12.12 PM to 2.12 PM
18.7.2020 சனிக்கிழமை காலை 6.08 AM to 8.08 AM
18.7.2020 சனிக்கிழமை மதியம் 12.08 PM to 2.08 PM
18.7.2020 சனிக்கிழமை மாலை 6.08 PM to 8.08 PM
29.7.2020 புதன்கிழமை மதியம் 1.52 PM to 3.52 PM
Maitreya Muhurtham August 2020 dates and timings
9.8.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.32 PM to 12.32 AM
26.8.2020 புதன்கிழமை மதியம் 12.36 PM to 2.36 PM
Maitreya Muhurtham September 2020 dates and timings
6.9.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.48 PM to 10.48 PM
22.9.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.20 AM to 12.20 PM
Maitreya Muhurtham October 2020 dates and timings
3.10.2020 சனிக்கிழமை மாலை 7.00 PM to 8.32 PM
20.10.2020 செவ்வாய்க்கிழமை காலை 8.12 AM to 9.38 AM
30.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.45 PM to 6.45 PM
31.10.2020 சனிக்கிழமை மாலை 4.49 PM to 6.49 PM
கடன் தீர சங்கு தீர்த்த மந்திரம்
maitreya muhurtham days information taken from aanmeegam.co.in
Maitreya Muhurtham November 2020 dates and timings
16.11.2020 திங்கட்கிழமை காலை 6.08 AM to 8.08 AM
27.11.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.01 PM to 6.01 PM
Maitreya Muhurtham December 2020 dates and timings
12.12.2020 சனிக்கிழமை காலை 10.46 AM to 12.46 PM
12.12.2020 சனிக்கிழமை மாலை 4.46 PM to 6.46 PM
12.12.2020 சனிக்கிழமை காலை 10.46 PM to 12.46 AM
13.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 4.23 AM to 6.23 AM
24.12.2020 வியாழக்கிழமை மாலை 3.16 PM to 5.16 PM
Maitreya Muhurtham January 2021 dates and timings
10.1.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 5.18 AM to 7.18 AM
20.1.2021 புதன்கிழமை மதியம் 2.00 PM to 2.55 PM
21.1.2021 வியாழக்கிழமை மதியம் 1.10 PM to 3.10 PM
maitreya muhurtham days information taken from aanmeegam.co.in
Maitreya Muhurtham February 2021 dates and timings
17.2.2021 புதன்கிழமை காலை 10.32 AM to 12.32 PM
Maitreya Muhurtham March 2021 dates and timings
5.3.2021 வெள்ளிக்கிழமை இரவு 11.05 PM to 1.05 AM
16.3.2021 செவ்வாய்க்கிழமை காலை 8.04 AM to 10.04 AM
மைத்ரேய முகூர்த்தம் ஏப்ரல் 2021 – Maitreya Muhurtham April 2021 dates and timings
1.4.2021 வியாழக்கிழமை மாலை 8.48 PM to 10.48 PM
13.4.2021 செவ்வாய்க்கிழமை காலை 5.45 AM to 7.45 AM
24.04.2021 சனிக்கிழமை மாலை 04:38 மணி முதல் 06:30 வரை
28.04.2021 புதன் கிழமை மாலை 07.27 மணி முதல் இரவு 09.38 வரை
மைத்ரேய முகூர்த்தம் மே 2021 – Maitreya Muhurtham May 2021 dates and timings
09.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 06:43 மணி முதல் 08:55 வரை
10.05.2021 திங்கட்கிழமை காலை 06:05 மணி முதல் 08:07 வரை
maitreya muhurtham dates taken from aanmeegam.co.in website
25.05.2021 செவ்வாய்க்கிழமை காலை 4 மணி முதல் 5:02 மணி வரை
26.05.2021 புதன் கிழமை மாலை 05.36 மணி முதல் இரவு 07.48 வரை
மைத்ரேய முகூர்த்தம் ஜூன் 2021 – Maitreya Muhurtham June 2021 dates and timings
06.06.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02:55 மணி முதல் 04:20 வரை
22.06.2021 செவ்வாய்க்கிழமை மாலை 03:52 மணி முதல் 05:58 வரை
மைத்ரேய முகூர்த்தம் ஜூலை 2021 – Maitreya Muhurtham July 2021 dates and timings
04.07.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:01 மணி முதல் 02:28 வரை – ஆணி – 20
20.07.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 01:05 மணி முதல் மாலை 04:11 வரை – ஆடி – 4
30.07.2021 வெள்ளிக்கிழமை இரவு 10:50 மணி முதல் இரவு 01:00 வரை – ஆடி – 14
மைத்ரேய முகூர்த்தம் ஆகஸ்ட் 2021 – Maitreya Muhurtham August 2021 dates and timings
16.08.2021 திங்கட்கிழமை மதியம் 12:13 மணி முதல் 02:25 வரை ஆடி – 31
27.08.2021 வெள்ளிக்கிழமை இரவு 09:04 மணி முதல் 10:52 வரை – ஆவணி – 11
மைத்ரேய முகூர்த்தம் செப்டம்பர் 2021 – Maitreya Muhurtham September 2021 dates and timings
24.09.2021 வெள்ளிக்கிழமை மாலை 07:14 மணி முதல் 09:02 வரை – புரட்டாசி – 8
மைத்ரேய முகூர்த்தம் அக்டோபர் 2021 – Maitreya Muhurtham October 2021 dates and timings
10.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 08:37 மணி முதல் 10:49 வரை – புரட்டாசி – 24
21.10.2021 வியாழக்கிழமை மாலை 05:28 மணி முதல் 07:16 வரை – ஐப்பசி – 4
மைத்ரேய முகூர்த்தம் நவம்பர் 2021 – Maitreya Muhurtham November 2021 dates and timings
06.11.2021 சனிக்கிழமை காலை 06:51 மணி முதல் 09:02 வரை – ஐப்பசி 20
17.11.2021 புதன் கிழமை மாலை 03:42 மணி முதல் 05:30 வரை – கார்த்திகை – 1
மைத்ரேய முகூர்த்தம் டிசம்பர் 2021 – Maitreya Muhurtham December 2021 dates and timings
04.12.2021 சனிக்கிழமை அதிகாலை 05:01 மணி முதல் 07:12 வரை – கார்த்திகை – 18
14.12.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 01:56 மணி முதல் 03:43 வரை – கார்த்திகை – 28
31.12.2021 வெள்ளிக்கிழமை அதிகாலை 03:16 மணி முதல் 05:26 வரை – மார்கழி – 16
மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2022 – Maitreya Muhurtham January 2022 dates and timings
11.1.2022 செவ்வாய்க்கிழமை மதியம் 12:05 மணி முதல் 01:53 வரை – மார்கழி – 27
27.1.2022 வியாழக்கிழமை அதிகாலை 1:28 மணி முதல் 03:40 வரை – தை -14
மைத்ரேய முகூர்த்தம் பிப்ரவரி 2022 – Maitreya Muhurtham February 2022 dates and timings
7.2.2022 திங்கட்கிழமை காலை 10:19 மணி முதல் 12:07 வரை – தை – 25
22.2.2022 புதன்கிழமை இரவு 11:38 மணி முதல் 23.2.2022 வியாழக்கிழமை 1:54 வரை – மாசி – 11
மைத்ரேய முகூர்த்தம் மார்ச் 2022 – Maitreya Muhurtham March 2022 dates and timings
6.3.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8.33 மணி முதல் 10:21 வரை – மாசி – 22
22.3.2022 செவ்வாய்க்கிழமை இரவு 9.52 மணி முதல் 1:01 வரை – பங்குனி – 9
மைத்ரேய முகூர்த்தம் ஏப்ரல் 2022 – Maitreya Muhurtham April 2022 dates and timings
3.4.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 6.43 மணி முதல் 8.31 வரை – பங்குனி – 20
Old Maitreya muhurtham dates
3.1.2019 வியாழன் அதிகாலை 5.12 முதல் காலை 7.12 வரை;
14.1.2019 திங்கள் மதியம் 12.30 முதல் 2.30 வரை;
29.1.2019 செவ்வாய் நள்ளிரவு 1.35 முதல் 3.35 வரை;
2.2.2019 சனி காலை & இரவு 7.19 முதல் 9.19 வரை;
மதியம் & நள்ளிரவு 1.19 முதல் 3.19 வரை;
11.2.2019 திங்கள் காலை 10.35 முதல் மதியம் 12.35 வரை;
26.2.2019 செவ்வாய் இரவு 11.38 முதல் நள்ளிரவு 1.38 வரை;
10.3.2019 ஞாயிறு காலை 8.49 முதல் 10.49 வரை;
25.3.2019 திங்கள் இரவு 10.13 முதல் 12.13 வரை;
Maitreya Muhurtham April 2019 dates and timings
7.4.2019 ஞாயிறு காலை 6.43 முதல் 8.43 வரை;
விகாரி வருடத்தின் மைத்ர முகூர்த்த நாட்கள்:
21.4.2019 ஞாயிறு இரவு 8.28 முதல் 10.28 வரை;
Maitreya Muhurtham May 2019 dates and timings
4.5.2019 சனி காலை 6.48 முதல் 8.48 வரை;
*தவற விடாதீர்கள் இந்த நாளை ( 4-5-2019 ) பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சக்தி வாய்ந்த அமாவாசை*. *இந்த நாளில் வரும் சுப ஹோரைகளில் முன்னோர் வழிபாடு செய்து உங்களை பற்றிய நல்ல* *எண்ணங்களையும், வேண்டுதல்களையும் உங்கள் ராசிக்குரிய மந்திரங்களை 108 முறை கூறிய பின் சொல்லுங்கள் நல்ல பலன் கிடைக்கும்*.
*மைத்ர முஹூர்த்தம்* *4.5.2019 அன்று வரும் நேரம்*
*3.20 am to 4.53 am*
*6.40 am to 8.40 am*
*10.50 am to 12.30 pm*
*3.00 pm to 4.50 pm*
*7.00 pm to 8.30 pm*
*10.30 pm to 11.54 pm*
*01. மேஷம் : ஓம் ஐம் க்லீம் சௌம்*
*02.ரிஷபம் : ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்*
*03.மிதுனம் : ஓம் க்லீம் ஐம் சௌம்*
*04. கடகம் : ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்*
*05.சிம்மம் : ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்*
*06.கன்னி : ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்*
*07.துலாம் : ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்*
*08.விருச்சிகம் : ஓம் ஐம் க்லீம் சௌம்*
*09. தனுசு : ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்*
*10.மகரம் : ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்*
*11.கும்பம் : ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்*
*12. மீனம் : ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்*
19.5.2019 ஞாயிறு மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;
31.5.2019 வெள்ளி காலை 5.04 முதல் 7.04 வரை;
Maitreya Muhurtham June 2019 dates and timings
15.6.2019 சனி மாலை 4.49 முதல் 6.49 வரை;
Maitreya Muhurtham July 2019 dates and timings
13.7.2019 சனி மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை;
25.7.2019 வியாழன் இரவு 12.30 முதல் நள்ளிரவு 2.30 வரை;
Maitreya Muhurtham August 2019 dates and timings
9.8.2019 வெள்ளி மதியம் 12.40 முதல் 2.40 வரை;
20.8.2019 செவ்வாய் இரவு 10.12 முதல் 12.12 வரை;
21.8.2019 புதன் இரவு 10.16 முதல் 10.45 வரை;(வெறும் 29 நிமிடங்கள் மட்டுமே)
Maitreya Muhurtham September 2019 dates and timings
5.9.2019 வியாழன் காலை 10.48 முதல் 12.48 வரை;
17.9.2019 செவ்வாய் இரவு 8.04 முதல் 10.04 வரை;
Maitreya Muhurtham October 2019 dates and timings
3.10.2019 வியாழன் காலை 9 முதல் 11 வரை;
14.10.2019 திங்கள் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;
30.10.2019 புதன் காலை 8.48 முதல் 10.48 வரை;
Maitreya Muhurtham November 2019 dates and timings
9.11.2019 சனி காலை 6.04 முதல் 6.36 வரை;
மாலை 4.36 முதல் 6.36 வரை;
காலை & இரவு 10.36 முதல் 12.36 வரை;
11.11.2019 திங்கள் மாலை 4.28 முதல் 6.28 வரை;
27.11.2019 புதன் காலை 6.51 முதல் 8.51 வரை;
Maitreya Muhurtham December 2019 dates and timings
8.12.2019 ஞாயிறு மதியம் 2.47 முதல் மாலை 4.47 வரை;
24.12.2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை;
Maitreya Muhurtham January 2020 dates and timings
4.1.2020 சனி மதியம் 1.10 முதல் 3.10 வரை;
Maitreya Muhurtham February 2020 dates and timings
1.2.2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.52 வரை;
16.2.2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை;
28.2.2020 வெள்ளி காலை 9 முதல் 11 வரை;
Maitreya Muhurtham March 2020 dates and timings
8.3.2020 சனி காலை & இரவு 8.53 முதல் 10.53 வரை;
மதியம் & நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை;
14.3.2020 சனிக்கிழமை இரவு 10.04 முதல் 12.04 வரை;
21.3.2020 சனி காலை & இரவு 8.39 முதல் 10.39 வரை;
மதியம் & நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை;
26.3.2020 வியாழன் காலை 6.52 முதல் 8.52 வரை;
27.3.2020 வெள்ளி காலை 6.56 முதல் 8.56 வரை;
maitreya muhurtham days information taken from aanmeegam.co.in
*இந்த மைத்ரமுகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறு தொகையை கட்ட தொடங்கினாலே..போதும்…!!*
*விரைவில் கடனை தீர்க்கும் வளம் பெற்று விடுவீர்கள்…!!*
கடன் சுமையை தீர்த்து வைக்கும் மைத்ரேய முகூர்த்தம்:
➠ மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.
➠ செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.
➠ செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.
➠ மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் பலன்களை பெறலாம்.
➠ செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100% பலன்களை பெறுவது திண்ணம். நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் ,
➠ மேற்குறித்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும். நமக்கு சிரமம் இல்லாமலேயே .என்னதான் கால நேரங்கள் நமக்கு உறுதுணையாக இருந்தாலும், சரியான திட்டமிடலும், கடின உழைப்பும் இருந்தால் சகல செல்வங்களையும், சிறப்புகளையும் பெற்று வாழலாம்.
வேண்டுகோள்:
கடன் உள்ள காலங்களில் இறைவழிபாட்டிற்காக பொருட்செலவு செய்தல், பணம் செலவு செய்தால் கூடாது. இன்னும் சொல்லப்போனால் கடன் வாங்கி கற்பூரம்கூட ஏற்றக்கூடாது. இறைவனை மனதால் துதித்தலே அதிக பலனை தரும்.
ஹோமங்கள்:
லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்தல் நன்று (எச்சரிக்கை: எக்காரணம் கொண்டும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளவர்கள் அதிக செலவாகும் ஹோமங்களை செய்யவேண்டாம். சாதாரண வழிபாடே போதுமானது)
மைத்ர முகூர்த்தம் நாட்களில் கடன் திருப்பி தந்து முழகடனும் நீங்கி நல்அமைதியான வாழ்வு வாழ இறைவன் அருளட்டும்.
I’m from malaysia.ca n I follow the time here? Pls advice
Dear Sir,
Need to know 2019 Amavasai Thithi Timings.
Thanks,
Dear Sir,
Please update the Maitreya Muhurtham for the year 2021 to 2022.
Thank You!
Dear Sir,
Please share the Maitreya Muhurtham for the year 2021 to 2022.
Thank You!!!
Dear Sir,
Please share the Maitreya Muhurtham for the year 2021 to 2022.
Thank You!!!
Hello Sir, Maitreya muhurtham dates has been updated… Please check
please change the day( 24.05.2021) is on monday.But there has entered as Saturday
Thank you. But actually its 24.4.2021, Saturday… During Sani Pradhosham
Could you please update the june & july month dates
The maitreya muhurtham dates and timings are updated for June 2021 to April 2022. Thank you for your support.
Thank You Very Much Sir!!!