Satyanarayana 108 Potri in Tamil
சத்யநாராயண அஷ்டோத்திரம் (Satyanarayana 108 potri) – சத்யநாராயண அஷ்டோத்திரத்தை தினமும் அல்லது பௌர்ணமி நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். அனைவரும் சத்தியநாராயண பெருமாளின் அருளை பெறுவோமாக…
ஓம் ஸத்ய தேவாய நமஹ
ஓம் ஸத்யாத்மனே நமஹ
ஓம் ஸத்ய பூதாய நமஹ
ஓம் ஸத்ய புருஷாய நமஹ
ஓம் ஸத்ய நாதாய நமஹ
ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நமஹ
ஓம் ஸத்ய யோகாய நமஹ
ஓம் ஸத்ய ஜ்ஞானாய நமஹ
ஓம் ஸத்யஜ்ஞானப்ரியாய நமஹ
ஓம் ஸத்யநிதயே நமஹ
ஓம் ஸத்ய ஸம்பவாய நமஹ
ஓம் ஸத்ய ப்ரபவே நமஹ
ஓம் ஸத்யேஸ்வராய நமஹ
ஓம் ஸத்ய காமினே நமஹ
ஓம் ஸத்ய பவித்ராய நமஹ
ஓம் ஸத்ய மங்களாய நமஹ
ஓம் ஸத்ய கல்பாய நமஹ
ஓம் ஸத்ய ப்ரஜாபதயே நமஹ
ஓம் ஸத்ய விக்ரமாய நமஹ
ஓம் ஸத்ய ஸித்தாய நமஹ
ஓம் ஸத்ய அச்யுதாய நமஹ
ஓம் ஸத்ய வீராய நமஹ
ஓம் ஸத்ய போகாய நமஹ
ஓம் ஸத்ய தர்மாய நமஹ
ஓம் ஸத்ய க்ரஜாய நமஹ
ஓம் ஸத்ய ஸந்துஷ்டாய நமஹ
ஓம் ஸத்ய வராஹாய நமஹ
ஓம் ஸத்ய பாராயணாய நமஹ
ஓம் ஸத்ய பூர்ணாய நமஹ
ஓம் ஸத்ய ஒளஷதாய நமஹ
ஓம் ஸத்ய சாஸ்வதாய நமஹ
ஓம் ஸத்ய ப்ரவர்தனாய நமஹ
ஓம் ஸத்ய விபவே நமஹ
ஓம் ஸத்ய ஜேஷ்டாய நமஹ
ஓம் ஸத்ய ஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் ஸத்ய விக்ரமினே நமஹ
ஓம் ஸத்ய தன்வினே நமஹ
ஓம் ஸத்ய மேதாய நமஹ
ஓம் ஸத்ய தீராய நமஹ
ஓம் ஸத்ய க்ரதுவே நமஹ
ஓம் ஸத்ய ஸுசாய நமஹ
ஓம் ஸத்ய கலாய நமஹ
ஓம் ஸத்ய வத்ஸலாய நமஹ
ஓம் ஸத்ய வாஸவே நமஹ
ஓம் ஸத்ய மோகாய நமஹ
ஓம் ஸத்ய ருத்ராய நமஹ
ஓம் ஸத்ய ப்ரும்ஹணே நமஹ
ஓம் ஸத்ய அம்ருதாய நமஹ
ஓம் ஸத்ய வேதாங்காய நமஹ
ஓம் ஸத்ய சதுராத்மனே நமஹ
ஓம் ஸத்ய போக்த்ரே நமஹ
ஓம் ஸத்ய அர்சிதாய நமஹ
ஓம் ஸத்யேந்திராய நமஹ
ஓம் ஸத்ய ஸங்காய நமஹ
ஓம் ஸத்ய ஸ்வர்காய நமஹ
ஓம் ஸத்ய நியமாய நமஹ
ஓம் ஸத்ய வேதாய நமஹ
ஓம் ஸத்யவேத்யாய நமஹ
ஓம் ஸத்ய பீயூஷாய நமஹ
ஓம் ஸத்ய மாயாய நமஹ
ஓம் ஸத்ய மோஹாய நமஹ
ஓம் ஸத்ய ஸுரநந்தாய நமஹ
ஓம் ஸத்ய ஸாகராய நமஹ
ஓம் ஸத்ய தபஸே நமஹ
ஓம் ஸத்ய ஸிம்ஹாய நமஹ
ஓம் ஸத்ய ம்ருகாய நமஹ
ஓம் ஸத்ய லோக பாலகாய நமஹ
ஓம் ஸத்ய ஸ்திராய நமஹ
ஓம் ஸத்யௌஷதாய நமஹ
ஓம் ஸத்ய திக்பாலகாய நமஹ
ஓம் ஸத்ய தனுர்தராய நமஹ
ஓம் ஸத்ய புஜாய நமஹ
ஓம் ஸத்ய வாக்யாய நமஹ
ஓம் ஸத்ய குரவே நமஹ
ஓம் ஸத்ய ந்யாயாய நமஹ
ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நமஹ
ஓம் ஸத்ய ஸம்விருதாய நமஹ
ஓம் ஸத்ய ஸம்ப்ரதாய நமஹ
ஓம் ஸத்ய வஹ்னயே நமஹ
ஓம் ஸத்ய வாயவே நமஹ
ஓம் ஸத்ய சிக்ஷராய நமஹ
ஓம் ஸத்யானந்தாய நமஹ
ஓம் ஸத்ய நீரஜாய நமஹ
ஓம் ஸத்ய ஸ்ரீபாதாய நமஹ
ஓம் ஸத்ய குஹ்யாய நமஹ
ஓம் ஸத்யோதராய நமஹ
ஓம் ஸத்ய ஹ்ருதயாய நமஹ
ஓம் ஸத்ய கமலாய நமஹ
ஓம் ஸத்ய நாலாய நமஹ
ஓம் ஸத்ய ஹஸ்தாய நமஹ
ஓம் ஸத்ய பாஹவே நமஹ
ஓம் ஸத்ய ஜிஹ்வாய நமஹ
ஓம் ஸத்ய முக்காய நமஹ
ஓம் ஸத்ய தம்ஷ்டராய நமஹ
ஓம் ஸத்ய நாஸிகாய நமஹ
ஓம் ஸத்ய ஸ்ரோத்ரே நமஹ
ஓம் ஸத்ய சக்ஷுஷே நமஹ
ஓம் ஸத்ய ஸிரஸே நமஹ
ஓம் ஸத்ய மகுடாய நமஹ
ஓம் ஸத்யாம்பராய நமஹ
ஓம் ஸத்ய ஆபரணாய நமஹ
ஓம் ஸத்ய ஆயுதாய நமஹ
ஓம் ஸத்ய ஸ்ரீவல்லபாய நமஹ
ஓம் ஸத்ய குப்தாய நமஹ
ஓம் ஸத்ய த்ருதாய நமஹ
ஓம் ஸத்யபாமா ரதாய நமஹ
ஓம் ஸத்ய கரஹரூபிணே நமஹ
ஓம் ஸத்ய நாராயணஸ்வாமி தேவதாப்யோ நமோ நமஹ!
ஓம் நமோ நாராயணா !
தசாவதாரம் – திருமாலின் பத்து அவதாரங்கள்
திருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும் சேவைகள் பற்றி தெரியுமா?
வெங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள்