அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் (Arunachalane Eesane) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… சிவபெருமானின் பாடல்களில் மிக மிக பிரபலமான பாடல்களில் இது தலைசிறந்த ஒன்றாகும். திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது இந்த பாடலை நாம் கேட்காமல் இருக்க முடியாது.. இந்த பாடல் வரிகளை படித்து சிவபெருமானின் அருளை பெறுவோம்… இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவின் இறுதியில் உள்ளது… இந்த பாடல் SPB அவர்களால் பாடப்பட்டது….
தணலாய் எழுந்த சுடர் தீபம்
அருணாசலத்தின் சிவ யோகம்
ஒளியாய் எழுந்த ஓங்காரம்
உன் கோலம் என்றும் சிங்காரம்…
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
குருவாய் அமர்ந்த சிவனே
ஒன்றாய் எழுந்த சிவனே
மலையாய் மலர்ந்த சிவனே
மண்ணால் அமர்ந்த சிவனே
அருணை நிறைந்த சிவனே
அருளை வழங்கு சிவனே
அருணை நிறைந்த சிவனே
அருளை வழங்கு சிவனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
ஓம் எனும் நாதம் உன் திரு நாமம் ஒன்றாய் இணைந்து வருகிறதே…
ஓம் ஓம் ஓம் ஓம்
உன் புகழ் செவிகளில் சேருதே…
உள்ளம் பரவசம் ஆகுதே…
உன் புகழ் செவிகளில் சேருதே…
உள்ளம் பரவசம் ஆகுதே…
நாண் யார் என்றேன்.. நடமிடும் ஈசனே
நாகாபரணம் சூடிடும் வேசனே
எங்கும் நிறைந்த சிவனே
எதிலும் உறைந்த சிவனே
எல்லாம் அறிந்த சிவனே
ஏழைக்கிறங்கும் சிவனே
உன்னை நிணைந்து உருகும் எனக்கு..அருள்வாய் அருணாசலனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
கிரிவலம் செய்யும் அடியவர் பாடும் பாடலும் பஜனையும் கேட்குதே…
ஓம் ஓம் ஓம் ஓம்
கிரிவலம் செய்யும் அடியவர் பாடும் பாடலும் பஜனையும் கேட்குதே…
சிவ சிவ என்றும் நாமமே…சிந்தையில் இனிமை சேர்க்குதே..
சிவ சிவ என்றும் நாமமே…சிந்தையில் இனிமை சேர்க்குதே..
தீயின் தூணாய் நிறைந்திடும் ஈசனே
லிங்கோத் பவனே சோனை நிவாசனே
தணலாய் எழுந்த சிவனே
புணலாய் குளிர்ந்த சிவனே
மணலாய் மலர்ந்த சிவனே
காற்றாய் கலந்த சிவனே
வாணாய் வளர்ந்து எண்ணில் நிறைந்து..சுடறும் அருணாசலனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
குருவாய் அமர்ந்த சிவனே
ஒன்றாய் எழுந்த சிவனே
மலையாய் மலர்ந்த சிவனே
மண்ணால் அமர்ந்த சிவனே
அருணை நிறைந்த சிவனே
அருளை வழங்கு சிவனே
அருணை நிறைந்த சிவனே
அருளை வழங்கு சிவனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
Arunachalane eesane Video Song (SPB sivan song)
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த பாடல் வரிகள்
பசு வழிபாட்டின் மகத்துவம். பசு வழிபாட்டின் மகத்துவம் - (Benefits of worshipping cow) இந்துக்களுக்குரிய வழிபாடுகளில் பசு வழிபாடு… Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
108 Murugar Names tamil | 108 முருகர் போற்றி 108 murugar names ஓம் அழகா போற்றி ஓம்… Read More
Kandha guru kavasam lyrics கந்த குரு கவசம் பாடல் வரிகள்... Kandha guru kavasam கலியுகத் தெய்வமே கந்தனுக்கு… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°°° *ஆனி… Read More
Leave a Comment