Namo Namo Sri Narayana Song Lyrics in Tamil

நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா பாடல் வரிகள் (Namo Namo Sri Narayana Song Lyrics in Tamil) – இந்த பதிவில் உள்ளது…

நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா

ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
புனித புஷ்கரணி நீரில் நீராட ஸ்ரீநிவாசன் உயர்தோற்றம்
சங்கு சக்ரமும் யேந்தி அபயம் அருல் வேங்கடேசன் தரும் யேற்றம்

நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா

1)

ஸ்ரீநிவாசனே நமோ-நமோ கேசவ-ஸ்ரீரா நமோ-நமோ
ஷிஷிவர்தா நமோ-நமோ வேங்கட்ரமணா நமோ-நமோ
பார்தசாரதி நமோ-நமோ பாண்டுரங்கனே நமோ-நமோ
விட்டல-விட்டல் நமோ-நமோ ஜணார்தனா நமோ-நமோ

ராமசந்திரனே நமோ-நமோ ஹரே-கிருஷ்ணனே நமோ-நமோ
மச்சரூபாய நமோ-நமோ கூர்ம-அவதார நமோ-நமோ
வராகமூர்தி நமோ-நமோ வாமணவடிவே நமோ-நமோ

நமோசிம்மநரசிம்ம நமோ-நமோ பரசுராமனே நமோ-நமோ
ராமராமஸ்ரீ நமோ-நமோ கோகுல-கிருஷ்ணா நமோ-நமோ
பலராமனே நமோ-நமோ கல்கி-ரூபாய நமோ-நமோ

கீத-கோவிந்த நமோ-நமோ நந்தகோபனே நமோ-நமோ
பத்மநாபனே நமோ-நமோ கேசவநர்த்தனே நமோ-நமோ
ஏழுமலையானே நமோ-நமோ கோப நந்தனே நமோ-நமோ
ரிஷிகேசனே நமோ-நமோ

நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ

ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
புனித புஷ்கரணி நீரில் நீராட ஸ்ரீநிவாசன் உயர்தோற்றம்
சங்கு சக்ரமும் யேந்தி அபயம் அருல் வேங்கடேசன் தரும் யேற்றம்

நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா

2)

அய்யக்கிரிவனே நமோ-நமோ கபில-வஸ்துவே நமோ-நமோ
ஸ்ரீபாலாஜி நமோ-நமோ கண்ணபிரானே நமோ-நமோ
பாகுந்தனனே நமோ-நமோ மதுசூதனனே நமோ-நமோ
மாதவநாதா நமோ-நமோ முரலிதரனே நமோ-நமோ
ஆதிகேசவா நமோ-நமோ கார்முகில்வண்ணா நமோ-நமோ

பரமதயாலா நமோ-நமோ தாமோதரனே நமோ-நமோ
திருவிக்ரமனே நமோ-நமோ ராதாகிருஷ்ணா நமோ-நமோ
ராகவநாதா நமோ-நமோ ஸ்ரீஜய-தேவா நமோ-நமோ
சர்வ தயாபரா நமோ-நமோ மஹாவிஷ்ணுவே நமோ-நமோ
மார்கபந்துவே நமோ-நமோ கலிங்கநர்தனே நமோ-நமோ

நந்தலாலனே நமோ-நமோ நாராயணனே நமோ-நமோ
குலசேகரனே நமோ-நமோ ஏகாம்பரனே நமோ-நமோ
கோபாலகனே நமோ-நமோ கோவர்தனகிரி நமோ-நமோ
பாமாருக்மணி நமோ-நமோ

நமோ–நமோ நமோ–நமோ நமோ–நமோ நமோ–நமோ

ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
புனித புஷ்கரணி நீரில் நீராட ஸ்ரீநிவாசன் உயர்தோற்றம்
சங்கு சக்ரமும் யேந்தி அபயம் அருல் வேங்கடேசன் தரும் யேற்றம்

நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா

3)

ஸ்ரீபரந்தாமா நமோ-நமோ பாற்கடல்வழ்வே நமோ-நமோ
திருமல்குருவே நமோ-நமோ வேதஸ்ரூபா நமோ-நமோ
கர்மயோகமே நமோ-நமோ தியானயோகமே நமோ-நமோ
பக்தியோகமே நமோ-நமோ ஞாயாணமாற்கமே நமோ-நமோ
கீதாச்சாரியா நமோ-நமோ கிருஷ்ண-சைதன்ய நமோ-நமோ

அண்டபிண்டமே நமோ-நமோ ஆதி-அந்தமே நமோ-நமோ
கோபியர்-பிரியனே நமோ-நமோ தேரோட்டியனே நமோ-நமோ
தேவத்திருவே நமோ-நமோ குருவாயூரா நமோ-நமோ
சூரிய- நாரணன் நமோ-நமோ சுந்தரவர்மண் நமோ-நமோ
காரியகாரணன் நமோ-நமோ கார்முகில்மேனியன் நமோ-நமோ

லக்சுமிநாதன் நமோ-நமோ அதிபுராதணன் நமோ-நமோ
சர்குருரங்கா நமோ-நமோ புருஷோதமனே நமோ-நமோ
ஷியாமலரூபா நமோ-நமோ ஹரிகோதண்டா நமோ-நமோ
சீதாரங்கா நமோ-நமோ

நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ

ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
புனித புஷ்கரணி நீரில் நீராட ஸ்ரீநிவாசன் உயர்தோற்றம்
சங்கு சக்ரமும் யேந்தி அபயம் அருல் வேங்கடேசன் தரும் யேற்றம்

நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா

4)

கரியனே-வரதா நமோ-நமோ தசரதசெல்வா நமோ-நமோ
அந்தரங்கனே நமோ-நமோ அந்தமற்றவா நமோ-நமோ
உலகக்குடையே நமோ-நமோ பெருமாலே-உயர் நமோ-நமோ
நீலவண்ணனே நமோ-நமோ பஞ்சபூதரே நமோ-நமோ
பரமபதத்தா நமோ-நமோ ஹரிஓம்-ஹரிஓம் நமோ-நமோ

சங்குசக்கரா நமோ-நமோ ஸ்ரீஸ்ரீதரனே நமோ-நமோ
மூலமூர்தியே நமோ-நமோ நியாலமாணவா நமோ-நமோ
மோகனரங்கா நமோ-நமோ மோன மனோகரா நமோ-நமோ
மார்கழிவாதா நமோ-நமோ அகரமானவா நமோ-நமோ
பாலவமணியே நமோ-நமோ மந்தகாசனே நமோ-நமோ

அச்சுதனேஅருல் நமோ-நமோ விஸ்வரூபனே நமோ-நமோ
வைகுந்தப்பதி நமோ-நமோ தேவகுமரா நமோ-நமோ
திருமலைதிருவே நமோ-நமோ திருப்பதிவாசா நமோ-நமோ
திருமால்திருவடி நமோ-நமோ

நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா…

ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாடல் வரிகள்

நாராயண‌ ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

சத்யநாராயண அஷ்டோத்திரம்

திருப்பல்லாண்டு பாடல் வரிகள்

Leave a Comment