Surya bhagavan namaskar sloka | சூரிய பகவான் 11 நமஸ்கார ஸ்லோகங்கள்

ஓம் ஸ்ரீ ஆதித்யாய நமஹ (Surya bhagavan namaskar sloka tamil)

ஸூரிய பகவானைக் குறித்த 11 நமஸ்கார ஸ்லோகங்கள்

ஒவ்வொரு ஸ்லோகம் முடிந்த பிறகும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

1. ஆதி தேவ நமஸ்துப்யம் ப்ரசீத மம
பாஸ்கரா|
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர
நமோஸ்துதே|| (நமஸ்காரம்)

2. ஸப்த ஸ்வரத மாரூடம் ப்ரசண்டம்
கஸ்ய பாத்மஜம்|
ஸ்வேத பத்ம தரம் தேவம் தம் ஸூர்யம்
ப்ரணமாம்யஹம் || (நமஸ்காரம்)

3. லோகிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|
மஹாபாப ஹரம் தேவம் தம்
ஸூர்யம் ப்ரணமாம்யஹம்(நமஸ்காரம்)

4. ப்ரும்ஹிதம் தேஜஸாம் புஞ்ச
வாயுர் ஆகாச மேவச|
ப்ரபுஸ்த்வம் ஸர்வ லோகானாம்
தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்|| (நமஸ்)

5. த்ரைகுண்யஞ்ச மஹாஸூரம் ப்ரஹ்ம
விஷ்ணு மஹேஸ்வரம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
ப்ரணமாம்யஹம்|| (நமஸ்காரம்)

6. பந்தூக புஷ்ப ஸங்காஸம் ஹார
குண்டல பூஷிதம்|
ஏக சக்ர தரம் தேவம் தம் ஸூர்யம்
ப்ரணமாம்யஹம் || (நமஸ்காரம்)

7. விஸ்வேஸம் விஸ்வ கர்த்தாரம்
மஹா தேஜ ப்ரதீபனம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
ப்ரணமாம்யஹம்|| ( நமஸ்காரம்)

8. ஸ்ரீவிஷ்ணும் ஜகதாம் நாதம் ஞான
விக்ஞான மோக்ஷதம்|
மஹா பாப ஹரம் தேவம் தம் ஸூர்யம்
ப்ரணமாம்யஹம்|| (நமஸ்காரம்)

9. ஸூர்யாஷ்டகம் படே:நித்யம் க்ரஹ
பீடாம் ப்ரணாசனம்|
அபுத்ரோ லபதே புத்ரம் தரித்ராே
தனவான் பவேத் || (நமஸ்காரம்)

10.ஆமிஷம் மது பானயஞ்சயக கரோதி
கரவோதினே|
ஸப்த ஜன்ம பவேத் ரோகி ஜன்ம
ஜன்ம தரித்ரஹ|| (நமஸ்காரம்)

11. ஸ்த்ரீ தைல மது மாம்ஸானி நஸத்ய
நோதுர வோதிேனே|
நவ்யாதி ஸ்லோக தாரித்ரயம் ஸூர்ய
லோகாஞ்ச கச்சதி|| (நமஸ்காரம்)

ஓம் சாயா ஸமிக்ஞா சமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமினே நமஹ:

____________________________________

#ஆதித்ய_ஹ்ருதயம்
#ஸ்லோகம்

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்

தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்

ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்

சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:

பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:

வ்யோமாநாதஸ் – தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:

ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே

நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:

தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்

வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ

பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்

ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ”ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்

ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்

ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதிஎன்று கூறிய அகஸ்திய மாமுனி இறுதியாக “இரகு குலத்தில் உதித்தவனே! சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய காலங்களிலும்.எந்த துன்பமும் ஏற்படுவதில்லை. தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை முனைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள், மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால் அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும். பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலிமை பெற்றவருமான ஸ்ரீ ராமர் சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவணனை வென்ற இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக!

 

சூரிய பகவான் மந்திரம்

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம்

ரத சப்தமி வரலாறு, விரதமுறை மற்றும் பலன்கள்

Leave a Comment