தியானேஷ்வரா தியானேஷ்வரா பாடல் வரிகள் | Thiyaneswara Dhyaneshwara Lyrics in tamil
ஜோதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மென்மையான சிவபெருமான் பாடல் இந்த தியானேஸ்வரா தியானேஸ்வரா (Thiyaneswara Thiyaneswara lyrics tamil) என்ற அற்புதமான பாடல்… பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பாடலின் பாடல் வரிகள் நம் aanmeegam.co.in தளத்தில் பதிவிட்டுள்ளோம்….
Credits:
பாடகர்: சோலார் சாய்
இசை – நாம்
பாடல் வரிகள் – தியானேஷ் அம்மா..
நித்யமும் சத்தியமும் ஆன பொருள் சிவானந்தமே தியானேஷ்வரா
துன்பம் என்னில் வந்த போது துணை நின்றாயே தியானேஷ்வரா
நல்லவர் தீயவர் யார் என்று யான் அறிய வில்லையே தியானேஷ்வரா
பந்த பாசங்கள் ஒதுக்கிய போது அரவணைத்தாயே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தீயவரிடமிருந்து எம்மை விலகச் செய்தாயே தியானேஷ்வரா…
நல்லவர்கள் உறவை சேர்த்து உயரச் செய்தாயே தியானேஷ்வரா…
என் உள்ளமே எனக்கு பகையான போது நண்பனாய் வந்த தியானேஷ்வரா…
யான் செய்த பாவம் பின் தொடராமல் தவிர்த்திடுவாயே தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
நல்ல மனமோ கெட்ட மனமோ சிவமயமாக்கிடு தியானேஷ்வரா
அந்த சிவமாகும் மனதில் கயவர் ஐவரையும் புகாமல் காப்பாய் தியானேஷ்வரா
பொன்னும் பொருளும் போகமும் தேடும் மனதில் நீ வேண்டும் தியானேஷ்வரா
பண்போடும் பணிவோடும் அன்போடும் என்னை மாரச் செய்வாயே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
சொல்லும் செயலும் உனதாகவே இருக்க உறுதுணை வருவாய் தியானேஷ்வரா
எண்ணமும் உணர்வும் உன் வசமாகவே இருக்க செய்வாய் தியானேஷ்வரா
உற்றமும் சுற்றமும் பகைத்திடாதிருக்க காத்தருள்வாயே தியானேஷ்வரா
யாவரும் ஒன்றாய் அன்பினில் மலர்ந்திட அருள்புரிவாயே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
– ஜோதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மென்மையான சிவபெருமான் பாடல் இந்த தியானேஸ்வரா தியானேஸ்வரா என்ற அற்புதமான பாடல்… பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பாடலின் பாடல் வரிகள் நம் aanmeegam.co.in தளத்தில் பதிவிட்டுள்ளோம்….
பிறவி பிணியே போக்கும் அருமருந்தே நீதான் – தியானேஷ்வரா
பிறவாமை எனும் நிலையை அடைந்திட அருள் புரிவாயே – தியானேஷ்வரா
எதை எதையோ தேடும் உலகில் மெய்யைத் தேடினேன் – தியானேஷ்வரா
மெய்யே நீ என உணர்ந்தபோது உனை சரணடைந்தேன் – தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
எல்லாம் எனக்கு இருந்தாலும் அது உன்னால் தானே – தியானேஷ்வரா
அருளோடு பொருளும் சேர்த்தெனை இங்கு வாழ வைத்தாயே – தியானேஷ்வரா
நீ அருளாத வரங்களே இல்லை உன்னையே தந்திடு தியானேஷ்வரா
நீ இல்லாமல் எதுவும் இல்லை அனைத்தும் நீயே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
உன் அன்பு ஒன்று போதுமே நான் அன்பாமாறிட தியானேஷ்வரா
உனை நான் உணர்ந்த போதினிலே சிவமாய் ஆனேன் தியானேஷ்வரா
எனக்காக உன்னை தந்தவா உனக்கு என்னையே தந்தேன் தியானேஷ்வரா
எல்லாம் எனக்கு தந்தாலும் நீ மட்டும் போதுமே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
உலகமே சுழன்று மாறினாலும் எப்போதும் மாறாத தியானேஷ்வரா
உறவுகள் விலகி சென்ற போதும் எப்போதும் உடனிருக்கும் தியானேஷ்வரா
கற்பனையில் உன்னை நினைத்திருந்தேன் நிஜமாய் வந்த தியானேஷ்வரா
உருவமாய் என் முன் இல்லாத போதும் உணர்வினில் கலந்த தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
– ஜோதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மென்மையான சிவபெருமான் பாடல் இந்த தியானேஸ்வரா தியானேஸ்வரா என்ற அற்புதமான பாடல்… பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பாடலின் பாடல் வரிகள் நம் aanmeegam.co.in தளத்தில் பதிவிட்டுள்ளோம்….
அருவமாய் இருந்து உருவமாய் வந்த கடவுள் நீயே தியானேஷ்வரா
ஏகனாய் இருந்து அநேகனாய் அருள் செய்பவனே தியானேஷ்வரா
பல உயிர்கள் உன்னை காதலித்தாலும் என் காதல் உனக்கே தியானேஷ்வரா
என் அன்பு எப்போதும் உன் மீது இருக்க அருள் புரிவாயே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
வேண்டிப் பெறுவது எதுவும் இல்லை எனும் நிலை தந்த தியானேஷ்வரா
குறைகள் அனைத்தும் நீக்கி என்னுள் நிறைவை தந்த தியானேஷ்வரா
உன்னை யன்றி வேறு தெய்வம் தேடினும் இல்லை தியானேஷ்வரா
உன்னையே நினைத்து உருகி உருகி கறைந்திதுவேனே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா ! தியானேஷ்வரா!! | Thiyaneshwara Video Song | Sivan Song | Singer Solar Sai