சித்தர்களின் மிக சக்தி வாய்ந்த சர்வ தெய்வ வசிய மந்திரம்  | powerful mantra for problems

இந்த மந்திரம் மிகசக்தி வாய்ந்தது தினம் தினம் – 12 முறை காலை நேரத்தில் கிழக்கு முகம் அமர்ந்து இந்த மந்திரத்தை சென்னால் எல்லா தெய்வங்களும் நமக்கு வசமாகும் சகல துன்பங்களும் இல்லமல் போகும் , பிறர் செய்யும் கெட்ட மந்திரங்கல் நில்லாது ஓடும்

ஓம் ஒங்கராய நமசிவாய
ஒம் நகாராய நமசிவாய
ஒம் மகாராய நமசிவாய
ஒம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய
ஒம் யகாராய நமசிவாய
ஒம் நம ஸ்ரீ குரு தேவாய பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய சர்வாரிஷ்ட விநாசாய சர்வ துர் மந்திர சேதனாய திரிலோக்ய வசமானய சுவாஹா!

ஓம் நமசிவாய வாழ்க…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!