Dakshinamurthy Ashtottara Shatanamavali in Tamil

தட்சிணாமூர்த்தி அஷ்டோத்திரம் (Dakshinamurthy Ashtottara Shatanamavali) பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… இந்த அஷ்டோத்திரம் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி அவர்களை துதிக்க மிக சிறந்த ஒன்றானதாகும்…

1. ஓம் வித்யாரூபிணே நமஹ
2. ஓம் மஹாயோகிநே நமஹ
3. ஓம் ஶுத்தஜ்ஞாநிநே நமஹ
4. ஓம் பிநாகத்ருதே நமஹ
5. ஓம் ரத்நாலம்க்ருதஸர்வாம்கிநே நமஹ
6. ஓம் ரத்நமௌளயே நமஹ
7. ஓம் ஜடாதராய நமஹ
8. ஓம் கம்காதராய நமஹ
9. ஓம் அசலவாஸிநே நமஹ
10. ஓம் மஹாஜ்ஞாநிநே நமஹ

11. ஓம் ஸமாதிக்ருதே நமஹ
12. ஓம் அப்ரமேயாய நமஹ
13. ஓம் யோகநிதயே நமஹ
14. ஓம் தாரகாய நமஹ
15. ஓம் பக்தவத்ஸலாய நமஹ
16. ஓம் ப்ரஹ்மரூபிணே நமஹ
17. ஓம் ஜகத்வ்யாபிநே நமஹ
18. ஓம் விஷ்ணுமூர்தயே நமஹ
19. ஓம் புராதநாய நமஹ
20. ஓம் உக்ஷவாஹாய நமஹ

21. ஓம் சர்மவாஸஸே நமஹ
22. ஓம் பீதாம்பர விபூஷணாய நமஹ
23. ஓம் மோக்ஷதாயிநே நமஹ
24. ஓம் மோக்ஷ நிதயே நமஹ
25. ஓம் அம்தகாரயே நமஹ
26. ஓம் ஜகத்பதயே நமஹ
27. ஓம் வித்யாதாரிணே நமஹ
28. ஓம் ஶுக்லதநவே நமஹ
29. ஓம் வித்யாதாயிநே நமஹ
30. ஓம் கணாதிபாய நமஹ

31. ஓம் ப்ரௌடாபஸ்ம்ருதி ஸம்ஹர்த்ரே நமஹ
32. ஓம் ஶஶிமௌளயே நமஹ
33. ஓம் மஹாஸ்வநாய நமஹ
34. ஓம் ஸாமப்ரியாய நமஹ
35. ஓம் அவ்யயாய நமஹ
36. ஓம் ஸாதவே நமஹ
37. ஓம் ஸர்வவேதைரலம்க்ருதாய நமஹ
38. ஓம் ஹஸ்தே வஹ்நி தராய நமஹ
39. ஓம் ஶ்ரீமதே ம்ருகதாரிணே நமஹ
40. ஓம் வஶம்கராய நமஹ

41. ஓம் யஜ்ஞநாதாய நமஹ
42. ஓம் க்ரதுத்வம்ஸிநே நமஹ
43. ஓம் யஜ்ஞபோக்த்ரே நமஹ
44. ஓம் யமாம்தகாய நமஹ
45. ஓம் பக்தாநுக்ரஹமூர்தயே நமஹ
46. ஓம் பக்தஸேவ்யாய நமஹ
47. ஓம் வ்ருஷத்வஜாய நமஹ
48. ஓம் பஸ்மோத்தூளிதஸர்வாம்காய நமஹ
49. ஓம் அக்ஷமாலாதராய நமஹ
50. ஓம் மஹதே நமஹ

51. ஓம் த்ரயீமூர்தயே நமஹ
52. ஓம் பரப்ரஹ்மணே நமஹ
53. ஓம் நாகராஜைரலம்க்ருதாய நமஹ
54. ஓம் ஶாம்தரூபாயமஹாஜ்ஞாநிநே நமஹ
55. ஓம் ஸர்வலோகவிபூஷணாய நமஹ
56. ஓம் அர்தநாரீஶ்வராய நமஹ
57. ஓம் தேவாய நமஹ
58. ஓம் முநிஸேவ்யாய நமஹ
59. ஓம் ஸுரோத்தமாய நமஹ
60. ஓம் வ்யாக்யாநதேவாய நமஹ

61. ஓம் பகவதே நமஹ
62. ஓம் ரவிசம்த்ராக்நிலோசநாய நமஹ
63. ஓம் ஜகத்குரவே நமஹ
64. ஓம் மஹாதேவாய நமஹ
65. ஓம் மஹாநம்த பராயணாய நமஹ
66. ஓம் ஜடாதாரிணே நமஹ
67. ஓம் மஹாயோகிநே நமஹ
68. ஓம் ஜ்ஞாநமாலைரலம்க்ருதாய நமஹ
69. ஓம் வ்யோமகம்காஜலஸ்தாநாய நமஹ
70. ஓம் விஶுத்தாய நமஹ

71. ஓம் யதயே நமஹ
72. ஓம் ஊர்ஜிதாய நமஹ
73. ஓம் தத்த்வமூர்தயே நமஹ
74. ஓம் மஹாயோகிநே நமஹ
75. ஓம் மஹாஸாரஸ்வதப்ரதாய நமஹ
76. ஓம் வ்யோமமூர்தயே நமஹ
77. ஓம் பக்தாநாமிஷ்டாய நமஹ
78. ஓம் காமபலப்ரதாய நமஹ
79. ஓம் பரமூர்தயே நமஹ
80. ஓம் சித்ஸ்வரூபிணே நமஹ

81. ஓம் தேஜோமூர்தயே நமஹ
82. ஓம் அநாமயாய நமஹ
83. ஓம் வேதவேதாம்க தத்த்வஜ்ஞாய நமஹ
84. ஓம் சது꞉ஷஷ்டிகளாநிதயே நமஹ
85. ஓம் பவரோகபயத்வம்ஸிநே நமஹ
86. ஓம் பக்தாநாமபயப்ரதாய நமஹ
87. ஓம் நீலக்ரீவாய நமஹ
88. ஓம் லலாடாக்ஷாய நமஹ
89. ஓம் கஜசர்மணே நமஹ
90. ஓம் கதிப்ரதாய நமஹ

91. ஓம் அராகிணே நமஹ
92. ஓம் காமதாய நமஹ
93. ஓம் தபஸ்விநே நமஹ
94. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
95. ஓம் ப்ரஹ்மசாரிணே நமஹ
96. ஓம் ஸந்யாஸிநே நமஹ
97. ஓம் க்ருஹஸ்தாஶ்ரமகாரணாய நமஹ
98. ஓம் தாம்தாய நமஹ
99. ஓம் ஶமவதாம் ஶ்ரேஷ்டாய நம꞉
100. ஓம் ஸத்யரூபாய நமஹ

101. ஓம் தயாபராய நமஹ
102. ஓம் யோகபட்டாபிராமாய நமஹ
103. ஓம் வீணாதாரிணே நமஹ
104. ஓம் விசேதநாய நமஹ
105. ஓம் மதி ப்ரஜ்ஞாஸுதாதாரிணே நமஹ
106. ஓம் முத்ராபுஸ்தகதாரணாய நமஹ
107. ஓம் வேதாளாதி பிஶாசௌக ராக்ஷஸௌக விநாஶநாய நமஹ
108. ஓம் ரோகாணாம் விநிஹம்த்ரே நமஹ
இதி ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்தரஶத நாமாவளீ

தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திர பாடல் வரிகள்

தட்சிணாமூர்த்தி 108 போற்றி

Leave a Comment