Ramar songs in Tamil Lyrics | ராம பஜனை பாடல் வரிகள்
பகவான் ஸ்ரீ ராமரின் சிறப்பு மிக்க பக்தி பாடல் வரிகள் (Ramar Songs) இந்த பதிவில் உள்ளது…
ஆத்மா ராம ஆனந்த ரமண பாடல் வரிகள்
ஆத்மா ராம ஆனந்த ரமண
அச்சுத கேஷவ ஹரி நாராயண
பவ பய ஹரண வந்தித சரணா
ரகு குல பூஷன ராஜீவ லோசன
ஆதி நாராயண ஆனந்த ஷயன
சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண
ராம ராம ராம ராம ராம நாம தரகம் பாடல் வரிகள்
ராம ராம ராம ராம ராம நாம தரகம்
ராம க்ருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்
ஜானகி மனோஹாரம் சர்வ லோக நாயகம்
சங்கராதி செவியா மான திவ்யா நாம கீர்த்தனம்
ராமச்சந்திர ரகுவீர ராமச்சந்திர ரன தீர
ராமச்சந்திர ரகு ராம ராமச்சந்திர பரந்தாமா
ராமச்சந்திர ரகு நாதா ராமச்சந்திர ஜகன் நாதா
ராமச்சந்திர மம பந்தோ ராமச்சந்திர தயா சிந்தோ
ராமச்சந்திர மம தெய்வம் ராமசந்திர குல தெய்வம்
ராகவா சுந்தரா பாடல் வரிகள்
ராகவா சுந்தரா ராம ரகுவரா
பரம பாவனா ஹே ஜகத் வந்தன
பதிதோ தாரண பக்த பரயண
ராவண மர்த்தன விக்ன பஞ்சன
தசரத நந்தன ராம ராம் பாடல் வரிகள்
தசரத நந்தன ராம ராம்
தயா சாகர ராம ராம் (2)
பசுபதி ரஞ்சன ராம ராம்
பாபா விமோசன ராம ராம் (2)
லக்ஷ்மண சேவித்த ராம ராம்
லக்ஷ்மி மனோஹர ராம ராம் (2)
சூக்ஷ்மா ஸ்வரூப ராம ராம்
சுந்தரா வதன ராம ராம் (2)
ரகுபதி ராகவா ராஜா ராம் பாடல் வரிகள்
ரகுபதி ராகவா ராஜா ராம்
பதீத்த பாவனா சீதா ராம்
ரகுபதி ராகவா ராஜா ராம்
பதீத்த பாவனா சீதா ராம்
ராமா ராமா ராமா வென்று நாமம் சொல்லி பாடல் வரிகள்
ராமா ராமா ராமா வென்று நாமம் சொல்லி
பாடணும் நாமம் சொல்லி பாடணும்
நாமம் சொல்லத் தெரியாவிட்டால் நல்லவரோடுசேரணும்
எண்ணி எண்ணிப் பார்க்கணும் ஏகாந்தமாய் இருக்கணும்
என்றும அவன் சொரூபத்தில் ஈடுபட்டே இருக்கணும்
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை பண்ணி பார்க்கணும்
பஜனை பண்ணத் தெரியாவிட்டால் பக்தர்களோடு சேரணும்
விட்டல் விட்டல் விட்டல் என்று கையைத் தட்டி பாடணும்
கையைத் தட்டத் தெரியாவிட்டால் கவனம் வைத்து கேட்கணும்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா
அயோத்தி ராமர் கோவில் செல்ல வழி
அயோத்தி ராமர் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்