உமா மகேஸ்வர ஸ்தோத்திரம் பாடல் வரிகள் (Uma Maheswara stotram) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது…
நம சிவாப்யாம் நவயௌவனாப்யாம்
பரஸ்பரா ஸ்லிஷ்ட வபுர் தராப்யாம்
நாகேந்திர கன்யா வ்ருஷ சகேதனாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 1
நம சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வரப்ரதாப்யாம்
நாராயணேனார்சித பாதுகாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 2
நம சிவாப்யாம் வ்ருஷவாஹனாப்யாம்
விரிம்சிவிஷ்ண்விம்த்ரஸுபூஜிதாப்யாம்
விபூதிபாடீரவிலேபனாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 3
நம சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம்
ஜம்பாரிமுக்யைரபிவம்திதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 4
நம சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பம்சாக்ஷரீபம்ஜரரம்ஜிதாப்யாம்
ப்ரபம்ச ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹ்ருதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 5
நம சிவாப்யாம் மதிஸும்தராப்யாம்
அத்யம்த மாஸக்த ஹ்ருதம்புஜாப்யாம்
அஷேஷ லோகைக ஹிதம்கராப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 6
நம சிவாப்யாம் கலிநாசனாப்யாம்
கம்காள கல்யாண வபுர் தராப்யாம்
கைலாஸ ஷைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 7
நம சிவாப்யாம் ஸுபாபஹாப்யாம்
அசேஷலோகைகவிசேஷிதாப்யாம்
அகும்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 8
நம சிவாப்யாம் ரதவாஹனாப்யாம்
ரவீம்துவைஸ் வானர லோசனாப்யாம்
ராகாச சாம்காபமுகாம்புஜாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 9
நம சிவாப்யாம் ஜடிலம்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்
ஜனார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 10
நம சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச்சதாமல்லிகதாமப்ருத்ப்யாம்
சோபாவதீசாம்தவதீ ஈஸ்வராப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 11
நம சிவாப்யாம் பசு பாலகாப்யாம்
ஜகத்ரயீரக்ஷணபத்தஹ்ருத்ப்யாம்
ஸமஸ்ததேவாஸுர பூஜிதாப்யாம்
நமோ நம சங்கர பார்வதீப்யாம் 12
ஸ்தோத்ரம் த்ரிஸம்த்யம் சிவ பார்வதீப்யாம்
பக்த்யா படேத்த்வாதசகம் நரோ ய
ஸ ஸர்வஸௌபாக்யபலானி
பும்க்தே சதாயுராம்தே சிவலோகமேதி 13
Uma Maheswara Stotram Video Song
சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்
மகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம்
மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More
மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More
தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai 🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More
ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil ஆடுக நடனம் ஆடுகவே… Read More
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் .. 1. மகாவிஷ்ணு எடுத்த… Read More