Ponal Sabarimalai Song Lyrics Tamil
போனால் சபரிமலை (Ponal Sabarimalai) கேட்டால் சரண கோஷம் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது….
சாமி திங்தக்க தோம் தோம்
ஐயப்ப திம்தக்க தோம் தோம்
சாமி திங்தக்க தோம் தோம்
ஐயப்ப திம்தக்க தோம் தோம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்….
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
மண்டல காலத்தில் மாலை அணிந்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
மணிகண்ட நாமம் தினமும் தினமும் ஜெபித்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
இருமுடி தாங்கி எருமேலி சென்று - சாமி சரணம் ஐயப்ப சரணம்
பேட்டையாடி நாங்கள் வருவோம் - சாமி சரணம் ஐயப்ப சரணம்
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
கெட்டும் எடுத்து காட்டில் நடந்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
அழுதா நதியில் கல்லும் எடுத்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
கல்லிடும் குன்றில் போட்டு நாங்கள் - சாமி சரணம் ஐயப்ப சரணம்
கரிமலையும் ஏறியே வருவோம் - சாமி சரணம் ஐயப்ப சரணம்
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
பம்பை நதிக்கரை விரியும் வைத்து - சாமி சரணம் ஐயப்ப சரணம்
பம்பை விளக்கை தொழுது நாங்கள் – சாமி சரணம் ஐயப்ப சரணம்
மகர ஜோதி நாளில் உன்னை – சாமி சரணம் ஐயப்ப சரணம்
கண்டு தொழவே வந்திடுவோம் – சாமி சரணம் ஐயப்ப சரணம்
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான்
பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்
நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்…
எங்கே மணக்குது சந்தனம் பாடல் வரிகள்
பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள்
Very good lyrics