Sri Hayagriva Ashtottara Shatanamavali Tamil Lyrics
ஶ்ரீ ஹயக்ரீவ அஷ்டோத்திர (108) சத நாமாவளி (Sri Hayagriva ashtottara)… இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… கல்விக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. அந்தக் கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியே. ஆனால் அந்த சரஸ்வதி தேவிக்கு ஒரு குரு உண்டு என எத்தனை பேருக்குத் தெரியும். அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே.
ஓம் ஹயக்ரீவாய நமஹ
ஓம் மஹாவிஷ்ணவே நமஹ
ஓம் கேஶவாய நமஹ
ஓம் மதுஸூதநாய நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
ஓம் புண்டரீகாக்ஷாய நமஹ
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் விஶ்வம்பராய நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் ஸர்வவாகீஶாய நமஹ
ஓம் ஸர்வாதாராய நமஹ
ஓம் ஸநாதநாய நமஹ
ஓம் நிராதாராய நமஹ
ஓம் நிராகாராய நமஹ
ஓம் நிரீஶாய நமஹ
ஓம் நிருபத்ரவாய நமஹ
ஓம் நிரஞ்ஜநாய நமஹ
ஓம் நிஷ்கலங்காய நமஹ
ஓம் நித்யத்ருப்தாய நமஹ 20
ஓம் நிராமயாய நமஹ
ஓம் சிதாநந்தமயாய நமஹ
ஓம் ஸாக்ஷிணே நமஹ
ஓம் ஶரண்யாய நமஹ
ஓம் ஸர்வதாயகாய நமஹ
ஓம் ஶ்ரீமதே நமஹ
ஓம் லோகத்ரயாதீஶாய நமஹ
ஓம் ஶிவாய நமஹ
ஓம் ஸாரஸ்வதப்ரதாய நமஹ
ஓம் வேதோத்தர்த்ரே நமஹ
ஓம் வேதநிதயே நமஹ
ஓம் வேதவேத்யாய நமஹ
ஓம் ப்ரபோதநாய நமஹ
ஓம் பூர்ணாய நமஹ
ஓம் பூரயித்ரே நமஹ
ஓம் புண்யாய நமஹ
ஓம் புண்யகீர்தயே நமஹ
ஓம் பராத்பராய நமஹ
ஓம் பரமாத்மநே நமஹ
ஓம் பரஸ்மை நமஹ
ஓம் ஜ்யோதிஷே நமஹ 40
ஓம் பரேஶாய நமஹ
ஓம் பாரகாய நமஹ
ஓம் பராய நமஹ
ஓம் ஸர்வவேதாத்மகாய நமஹ
ஓம் விதுஷே நமஹ
ஓம் வேதவேதாந்தபாரகாய நமஹ
ஓம் ஸகலோபநிஷத்வேத்யாய நமஹ
ஓம் நிஷ்கலாய நமஹ
ஓம் ஸர்வஶாஸ்த்ரக்ருதே நமஹ
ஓம் அக்ஷமாலாஜ்ஞாநமுத்ராயுக்தஹஸ்தாய நமஹ
ஓம் வரப்ரதாய நமஹ
ஓம் புராணபுருஷாய நமஹ
ஓம் ஶ்ரேஷ்டாய நமஹ
ஓம் ஶரண்யாய நமஹ
ஓம் பரமேஶ்வராய நமஹ
ஓம் ஶாந்தாய நமஹ
ஓம் தாந்தாய நமஹ
ஓம் ஜிதக்ரோதாய நமஹ
ஓம் ஜிதாமித்ராய நமஹ
ஓம் ஜகந்மயாய நமஹ 60
ஓம் ஜந்மம்ருத்யுஹராய நமஹ
ஓம் ஜீவாய நமஹ
ஓம் ஜயதாய நமஹ
ஓம் ஜாட்யநாஶநாய நமஹ
ஓம் ஜபப்ரியாய நமஹ
ஓம் ஜபஸ்துத்யாய நமஹ
ஓம் ஜாபகப்ரியக்ருதே நமஹ
ஓம் ப்ரபவே நமஹ
ஓம் விமலாய நமஹ
ஓம் விஶ்வரூபாய நமஹ
ஓம் விஶ்வகோப்த்ரே நமஹ
ஓம் விதிஸ்துதாய நமஹ
ஓம் விதீந்த்ரஶிவஸம்ஸ்துத்யாய நமஹ
ஓம் ஶாந்திதாய நமஹ
ஓம் க்ஷாந்திபாரகாய நமஹ
ஓம் ஶ்ரேய:ப்ரதாய நமஹ
ஓம் ஶ்ருதிமயாய நமஹ
ஓம் ஶ்ரேயஸாம் பதயே நமஹ
ஓம் ஈஶ்வராய நமஹ
ஓம் அச்யுதாய நமஹ 80
ஓம் அநந்தரூபாய நமஹ
ஓம் ப்ராணதாய நமஹ
ஓம் ப்ருதிவீபதயே நமஹ
ஓம் அவ்யக்தாய நமஹ
ஓம் வ்யக்தரூபாய நமஹ
ஓம் ஸர்வஸாக்ஷிணே நமஹ
ஓம் தமோஹராய நமஹ
ஓம் அஜ்ஞாநநாஶகாய நமஹ
ஓம் ஜ்ஞாநிநே நமஹ
ஓம் பூர்ணசந்த்ரஸமப்ரபாய நமஹ
ஓம் ஜ்ஞாநதாய நமஹ
ஓம் வாக்பதயே நமஹ
ஓம் யோகிநே நமஹ
ஓம் யோகீஶாய நமஹ
ஓம் ஸர்வகாமதாய நமஹ
ஓம் மஹாயோகிநே நமஹ
ஓம் மஹாமௌநிநே நமஹ
ஓம் மௌநீஶாய நமஹ
ஓம் ஶ்ரேயஸாம் நிதயே நமஹ
ஓம் ஹம்ஸாய நமஹ 100
ஓம் பரமஹம்ஸாய நமஹ
ஓம் விஶ்வகோப்த்ரே நமஹ
ஓம் விராஜே நமஹ
ஓம் ஸ்வராஜே நமஹ
ஓம் ஶுத்தஸ்படிகஸங்காஶாய நமஹ
ஓம் ஜடாமண்டலஸம்யுதாய நமஹ
ஓம் ஆதிமத்யாந்தரஹிதாய நமஹ
ஓம் ஸர்வவாகீஶ்வரேஶ்வராய நமஹ 108
ஶ்ரீலக்ஷ்மீஹயவதநபரப்ரஹ்மணே நமஹ
இதி ஹயக்ரீவாஷ்டோத்தரஶதநாமாவளி: ஸமாப்தா ।