சித்தர்களின் மூல மந்திரம் | Siddhargal Moola Manthiram in Tamil
சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும் (Siddhargal moola manthiram in tamil)
அகத்தியர் மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி
போகர் மூல மந்திரம்🔥
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி
திருமூலர் மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி
இடைக்காடர் மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி
கருவூரார் மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி
கோரக்கர் மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி
குதம்பை சித்தர் மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி
சட்டைமுனி மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி
சிவவாக்கியர் மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி
சுந்தரானந்தர் மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி
கொங்கணர் மூல மந்திரம்🔥
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி
வான்மீகர் மந்திரம்🔥
ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி
கமலமுனி மந்திரம் 🔥
ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி
மச்சமுனி மந்திரம்🔥
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி
பதஞ்சலி மந்திரம்🔥
ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி
இராமத்தேவர் மந்திரம்🔥
ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி
தன்வந்த்ரி மந்திரம்🔥
ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி
ஓம் குருவே போற்றி போற்றி 👑🕉️⚛️🔯
மேலும் படிக்க….
சித்தர் மொழிந்த பொன்மொழிகள்
18 சித்தர்களின் பிறப்பும் மறைவும்
சித்தர்கள் கூறும் ஓரை இரகசியம்