Events

Rahu ketu peyarchi 2019 | ராகு கேது பெயர்ச்சி 2019 பலன்கள்

Rahu ketu peyarchi 2019 in tamil  இராகு கேது பெயர்ச்சி 2019

இந்த மாற்ற நிலை 13.02.2019 முதல் 31.08.2020 வரை இருக்கும்…

13/2/2019 அன்று நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி விரிவான தகவல்கள் பலன்கள்

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது.

யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள்.

ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் கொடுக்கும் பலன்களைப் பார்க்கலாம். இந்த பெயர்ச்சியின் போது எந்த இராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்ப்போம்.

#மேஷம் :

மேஷம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

மேஷ இராசிக்காரர்கள் திங்கட்கிழமையன்று அருகிலிருக்கும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவதுடன் பசுவிற்கு அகத்திக்கீரை, கேரட் கொடுக்க வேண்டும்.

#ரிஷபம் :

ரிஷபம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்  (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை ராகுகாலத்தில் வழிபடுவதுடன் பைரவ சுவரூபமாகிய நாய்க்கு உணவு கொடுக்க வேண்டும்.

#மிதுனம் :

மிதுனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

திங்கட்கிழமையன்று அருகிலிருக்கும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடு வதுடன் பசுவுக்கு அகத்திக்கீரை, கேரட் கொடுத்து வணங்க வேண்டும்

#கடகம் :

கடகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

கடக இராசிக்காரர்கள்பிரதோஷ நாளில் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவதுடன் புறாவுக்குத் தானியம் கொடுங்கள்.

#சிம்மம் :

சிம்மம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

சிம்ம இராசிக்காரர்கள் சஷ்டி திதியில் ஆறுமுகக் கடவுளான முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வணங்குவதுடன் கோசாலையிலிருக்கும் பசுவிற்கு வாழைப்பழம் கொடுங்கள்.

#கன்னி :

கன்னி: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

கன்னி இராசிக்காரர்கள் சனிக்கிழமையில் சயனக் கோலத்திலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்குவதுடன் குளத்தில் அல்லது ஏரியில் இருக்கும் மீனுக்கு பொறி போடவும்.

#துலாம் :

துலாம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

துலாம் இராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவதுடன் புறாவுக்குத் தானியம் கொடுங்கள்..

#விருச்சிகம் :

விருச்சிகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

விருச்சிக இராசிக்காரர்கள் சதுர்த்தி திதியில் விநாயகர் கோயிலுக்குப் போய் விநாயகரை வழிபடுவதுடன் எறும்பு புற்றில் நொய் அரிசி இடுங்கள்.

#தனுசு :

தனுசு: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

தனுர் இராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீமஹா ப்ரத்யங்கரா தேவியை வணங்குவதுடன் காகத்திற்கு எள் சாதம் கொடுங்கள்

#மகரம் :

மகரம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

மகர இராசிக்காரர்கள் திங்கட்கிழமையன்று அம்மன் கோயிலுக்குச் சென்று அம்பாளை வணங்குவதுடன் வீட்டில் மீன் தொட்டி வைத்துப் பராமரியுங்கள்.

#கும்பம் :

கும்பம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

பரிகாரம்:

கும்ப இராசிக்காரர்கள் புதன்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குப் போய் பெருமாளை வணங்குவதுடன் பசுவுக்கு வாழைப்பழம் கொடுங்கள்.

#மீனம் :

மீனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

மீன இராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று முருகன் கோயிலுக்குப் போய் முருகரை வழிபடுவதுடன் வீட்டில் மீன் தொட்டி வைத்துப் பராமரியுங்கள்…

வாழ்க வளமுடன்…..

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram prayers for getting baby

    Aadi pooram Prayers for getting baby பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம்! ஆடி பூரம் 2024 தேதி… Read More

    1 week ago

    Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2024 Date

    Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

    1 week ago

    ஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள் | Aadi kiruthigai

    Aadi kiruthigai #ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கும் முறை இதுதான்!! - ஆடி கிருத்திகை 2024 தேதி மற்றும் நேரம்: ஆடி… Read More

    1 week ago

    ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் | Aadi Amavasai special

    Aadi Amavasai special ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் Aadi amavasai ********************************************** ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள்… Read More

    1 week ago

    ஆடிப்பெருக்கு விழா | aadi perukku festival | aadi 18

    ஆடிப்பெருக்கு:  3/8/2024 aadi perukku தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இதனால் ஆடி மாதம் ஒவ்வொரு… Read More

    1 week ago

    Aadi month special Festivals Information | ஆடி மாத சிறப்புகள்

    Aadi month special Festival News and Info ஆடி மாத சிறப்புகள் Aadi month special news -… Read More

    1 week ago