Devi Ashtakam Lyrics in Tamil
தேவி அஷ்டகம் பாடல் வரிகள் (Devi ashtakam lyrics in tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது..
மஹாதேவீம் மஹாஸக்திம்
பவானீம் பவவல்லபாம் |
பவார்திபஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோகமாதரம் ||
பக்தப்ரியாம் பக்திகம்யாம்
பக்தானாம் கீர்திவர்திகாம் |
பவப்ரியாம் ஸதீம் தேவீம்
வந்தே த்வாம் பக்தவத்ஸலாம் ||
அன்னபூர்ணம் ஸதாபூர்ணாம்
பார்வதீம் பர்வபூஜிதாம் |
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம்
வந்தே த்வாம் பரமேஸ்வரீம் ||
காலராத்ரிம் மஹாராத்ரிம்
மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம் |
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம்
வந்தே த்வாம் ஜனனீமுமாம் ||
ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம்
ஜகத்ஸம்ஹாரகாரிணீம் |
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்
வந்தே த்வாம் மோக்ஷதாயினீம் ||
தேவது: கஹராமம்பாம்
ஸதா தேவஸஹாயகாம் |
முனிதேவை: ஸதாஸேவ்யாம்
வந்தே த்வாம் தேவபூஜிதாம் ||
த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம் |
மஹாமாயாம் ஜகத்பீஜாம்
வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம் ||
ஸரணாகதஜீவானாம்
ஸர்வதுக்க வினாஸினீம் |
ஸூக ஸம்பத்கராம் நித்யம்
வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம் ||
இதி ஸ்ரீ பரமஹம்ஸ பரிவ்ராஜகாச்சார்ய ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாச்சார்ய விரசிதம் ஸ்ரீ தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்.
ஸ்ரீ மூகாம்பிகை அஷ்டகம் பாடல் வரிகள்
ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டகம் பாடல் வரிகள்
ஸ்ரீ பவானி அஷ்டகம் பாடல் வரிகள்
this song was given by saint aadhi sankara on praising the lord amman / lord devi, you can find this song lyrics by searching for devi ashtagam lyrics in tamil or amman songs or amman ashtakam