Radhe Radhe Govinda Lyrics in Tamil
ராதே கோவிந்தா (Radhe Radhe Govinda) பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை பற்றி பாடி துதிக்க இந்த பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது…
ராதே ராதே ராதே ராதே
ராதே கோவிந்தா பிருந்தாவன சந்தா
அநாத நாதாதீன பந்தோ ராதேகோவிந்தா
நந்தா குமாரா நவநீத சோரா
ராதே கோவிந்தா பிருந்தாவன சந்தா
அநாத நாதாதீன பந்தோ ராதேகோவிந்தா
புராண புருஷா புண்ய ஸ்லோகா
ராதே கோவிந்தா பிருந்தாவன சந்தா
அநாத நாதாதீன பந்தோ ராதேகோவிந்தா
வேணு விலோலா விஜய கோபாலா
ராதே கோவிந்தா பிருந்தாவன சந்தா
அநாத நாதாதீன பந்தோ ராதேகோவிந்தா
பண்டரி நாதா பாண்டு ரங்கா
ராதே கோவிந்தா பிருந்தாவன சந்தா
அநாத நாதாதீன பந்தோ ராதேகோவிந்தா
ஜெய் ஜெய் விட்டலா ஜெய ஹரி விட்டலா
ராதே கோவிந்தா பிருந்தாவன சந்தா
அநாத நாதாதீன பந்தோ ராதேகோவிந்தா