Hanuman song tamil lyrics

Hanuman song tamil lyrics – ஜெய் வீர தீர பரார்க்ரம ஆஞ்சநேய மூர்த்திக்கு ஜெய்… ஆஞ்சநேயர் அவர்களின் பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது….

ஶ்ரீராமஜெயம்🙏

*ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி ஸ்லோகம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
—————
அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தாய் போற்றி !
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை பாடியே போற்றி !
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

ஶ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம🙏

ஆஞ்சநேயா சுவாமி பாடல் வரிகள்

ஆஞ்சநேயா சுவாமி
ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா
ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா
அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா
வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

ஆஞ்சநேயா சுவாமி
ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா
ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா
அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா
வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

சஞ்சீவி மலை பெயர்த்தாய் ஆஞ்சநேயா உந்தன்
திரு கரத்தில் ஏந்தி வந்தேன் ஆஞ்சநேயா
லட்சுமணன் உயிர் காத்தாய் ஆஞ்சநேயா
சுக்கிரீவன் உயிர்கொடுத்தாய் ஆஞ்சநேயா

ஆஞ்சநேயா சுவாமி
ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா
ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா
அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா
வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

பாண்டவர்கள் வீமனுக்கு அண்ணனுமானாய்
லங்காபுரி எரித்து நின்ற தீரனுமனாாய்
ராமருக்கு கை கொடுத்த தெய்வம் நீ அப்பா
பார் போற்றும் ராமபிரான் பக்தன் நீயப்பா

ஆஞ்சநேயா சுவாமி
ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா
ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா
அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா
வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

பக்தர் கூட்டம் நாங்கள் ஐயா ஆஞ்சநேயர்
பஜனை பாடிப் போற்றுகின்றோம் ஆஞ்சநேயா
சரணம் சரணம் ஐயா ஆஞ்சநேயா – உந்தன்
பாதமலர் சரணம் ஐயா ஆஞ்சநேயா

ஆஞ்சநேயா சுவாமி
ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா
ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா
அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா
வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

அஞ்சனா நந்தவீரம்
அஞ்சனா நந்தவீரம் அசோக வன சஞ்சாரம்
வந்தே லங்கா பயங்கரம்
சீதா சோகவினாசகரம்
அஞ்சனா நந்தவீரம் அசோக வன சஞ்சாரம்

 

ஆஞ்சநேயர் பாடல்கள்

ஸ்ரீ ராமா ராமா

ஸ்ரீ ராமா ராமா என்று ஜெய மாருதி சதா
சிந்தித்திருக்கும் பக்தன் ஜெய மாருதி
நிலக்கடலை ஒரு நீர் தாரை போல் குதித்து
தாவி குதித்து வந்தான் ஜெய மாருதி

பொல்லாத இராவணனாம் இலங்கேசனை
புழுவாய் மதித்த மன்னன் ஜெய மாருதி

ஒரு

சீதைக்குதவி செய்தான் ஜெய மாருதி – சதா
சிந்தித்திருக்கும் பக்தன் ஜெய மாருதி

ராம நாமமே

ராம நாமமெ சொன்னால் அங்கெ வருவான் அனுமான்
தேவைகள் யாவும் தருவான் ராம பக்தன் அனுமான்
லங்காபுரி எரித்தவன் அந்த
லங்கா அதிபனை எதிர்த்தவன்
அஞ்சன சுதன் அவனாம் இராம பக்த ஹனுமான்

சஞ்சீவி மலையை கொண்டு வந்தவன்
சிரஞ்சீவி என்ற பெயர் பெற்றவன்
அஞ்சன சுதன் அவனாம் இராம பக்த ஹனுமான்
சீதா ராம பக்த ஹனுமான்…

🚩பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரங்கள் 🚩

🤚பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரங்கள்🤚

🌺கிழக்கு முகம்-ஹனுமார்🌺

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா:

🌺தெற்கு முகம்-நரஸிம்மர்🌺

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா:

🌺மேற்கு முகம்-கருடர்🌺

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா:

🌺வடக்கு முகம்- வராஹர்🌺

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா:

🌺மேல்முகம்-ஹயக்ரீவர்🌺

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா:

நினைத்த காரியம் இனிதே நிறைவேற..

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா:

இதை பூஜையில் 108 முறை கூறவும்.

🌺🌺🌺🌺🤚ஜெய் ஸ்ரீ ராம்🤚🌺🌺🌺🌺

ஹனுமான் 108 போற்றி

ஸ்ரீ ஹனுமான் சாலிசா பாடல் வரிகள்

 

Leave a Comment