காரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்
“🌸பீஜ அட்சர மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை” என்று மஹா பெரியவர் . அவரவர் ராசிக்கு உரிய அட்சர மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
🌺இதை தினசரி எண்ணிக்கை வைக்காமல் எவ்வளவு முறை மனதினுள் கூறி வர செய்கிறோமோ, அதற்குரிய நன்மைகள் வந்து சேரும்.
🌼ராசி – பீஜ அட்சர மந்திரங்கள்🍃
1.🌹மேஷம் :
– ஓம் ஐம் க்லீம் சௌம்🍃
2🌹.ரிஷபம் :
– ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்🍃
3🌹.மிதுனம் :
– ஓம் ஸ்ரீம் ஐம் சௌ🍃
4🌹.கடகம் :
– ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்🍃
5.🌹சிம்மம் :
– ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ🍃
6.🌹கன்னி :
– ஓம் ஸ்ரீம் ஐம் சௌ🍃
7.🌹துலாம் :
– ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் 🍃
8.🌹விருச்சிகம் :
– ஓம் ஐம் க்லீம் சௌ🍃
9🌹.தனுசு :
– ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ🍃
10.🌹மகரம் :
– ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்சௌ🍃
11🌹.கும்பம் :.
– ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்🍃
12.🌹மீனம் :
– ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ