உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் சிறந்து விளங்க இந்த ஸ்லோகத்தை / மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை கூற வேண்டும்.

Slogan for success in business:

Om mahalakshmir mahakaali mahakanya saraswathi

poga vaibava snthaatree bakthanukraha kaareeni

om annantha thanantha boodhaa thvamanimathee palapratha

sththitha puthitha soola sishtasaara prayanaa!

 

தொழில் சிறக்க ஸ்லோகம்:

ஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா ஸரஸ்வதீ

போக வைபவ ஸந்தாத்ரீ பக்தாநுனுக்ரஹ காரீணி

ஓம் அன்னந்தா தனந்தா பூதா த்வமணிமாதீ பலப்ரதா

ஸ்த்திதா புத்திதா சூல சிஷ்டாசார ப்ரயணா!

Leave a Comment