கடன், பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். Thiruvilakku Sthothiram

Tiruvilakku Sthothiram

ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியாசக்தியே நம
ஓம் சொர்ண சொரூபியே நம
ஓம் ஜோதி லக்ஷமியே நம
ஓம் தீப லக்ஷமியே நம
ஓம் மஹா லக்ஷமியே நம

ஓம் தனலக்ஷமியே நம
ஓம் தான்யலக்ஷமியே நம
ஓம் தைர்யலக்ஷமியே நம
ஓம் வீரலக்ஷமியே நம
ஓம் விஜயலக்ஷமியே நம
ஓம் வித்யா லக்ஷமியே நம
ஓம் ஜெய லக்ஷமியே நம
ஓம் வரலக்ஷமியே நம

ஓம் கஜலக்ஷமியே நம
ஓம் காம வல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுபலக்ஷமியே நம
ஓம் ராஜலக்ஷமியே நம
ஓம் கிருஹலக்ஷமியே நம
ஓம் சித்த லக்ஷமியே நம
ஓம் சீதா லக்ஷமியே நம
ஓம் திரிபுரலக்ஷமியே நம

ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் சௌபாக்ய லக்ஷமியே நம
ஓம் நவக்கிரஹ தாயினே நம
ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரம்மாண்ட நாயகியே நம…

 

Leave a Comment